நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் வெளியிட்ட கவர்ச்சிகரமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மலையாளம்,கன்னடம்,தமிழ் முதலிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் மாதவன் மற்றும் விஜய்சேதுபதி நடித்த விக்ரம் வேதா திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். பிறகு அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். பின்னர் மாறா திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் தற்போது டாட்டூ தெரியும் வண்ணம் […]
Tag: நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்
யுவராஜ் தயாளன் இயக்கும் படத்தில் நயன்தாராவுக்கு பதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எலி, தெனாலிராமன் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த யுவராஜ் தயாளன் இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இந்த […]
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கலியுகம்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் இவன் தந்திரன், விக்ரம் வேதா ,ரிச்சி, கே 13 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார் . சமீபத்தில் இவர் நடிகர் மாதவனுடன் இணைந்து நடித்த ‘மாறா’ திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது . இந்நிலையில் நடிகை ஷ்ரத்தா […]
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் ‘ஆராட்டு’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலக பிரபல நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் விக்ரம் வேதா, இவன் தந்திரன், கே13, ரிச்சி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் துணிச்சலான பெண்ணாக தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் இவர் ஹிந்தி, கன்னடம் என பல […]