Categories
சினிமா செய்திகள்

ஜிலேபி லவ்… அடடே ரோட்டுக்கடை ஜிலேபி… ரசித்து ருசிக்கும் ஸ்மிருதி வெங்கட்…!!!

நடிகை ஸ்மிருதி வெங்கட் ரோட்டுக் கடையில் ஜிலேபி ருசிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழில் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் நடித்துவரும் மாறன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கின்றார். இதைத் தொடர்ந்து குற்றமே குற்றம், மன்மத லீலை, பகையே காத்திரு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் தொடர்ந்து குடும்பபாங்கான திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். இதனால் ரசிகர்களிடையே தனி பெயரைப் பெற்றுள்ளார். அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் தடம். இத்திரைப்படத்தில் ஸ்மிருதி வெங்கட் […]

Categories

Tech |