Categories
சினிமா தமிழ் சினிமா

“இதற்காக” 8 ஆண்டுகள் காத்திருந்த தம்பதி…. இப்போ வந்தது மகிழ்ச்சியான செய்தி….!!!!

‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரீஜா கர்ப்பமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரவணன் மீனாட்சி தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்த தொடர் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. இந்த சீரியலில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் ஜோடியாக நடித்தனர். இந்த ஜோடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நிலையில் இந்த ஜோடி நிஜ வாழ்க்கையிலும் இணைந்து திருமணம் செய்து தம்பதிகள் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஜோடியாக ஒரு சில சீரியல்களுள் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதல் கணவருக்கு பேப்பர் கப்பலில் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பிய ஸ்ரீஜா… அழகிய புகைப்படம்…!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா. இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சீரியலில் ஜோடியாக நடித்த செந்தில் ஸ்ரீஜா இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாகிவிட்டனர். இந்நிலையில் நடிகர் செந்தில் சமீபத்தில் தனது பிறந்தநாளை கேரளாவில் உள்ள தனது மனைவி ஸ்ரீஜாவின் வீட்டில் வைத்து கொண்டாடியுள்ளார். மேலும் ஸ்ரீஜா தனது காதல் கணவருக்கு பேப்பர் கப்பலில் பூக்களை வைத்து பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ […]

Categories

Tech |