Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகை தற்கொலை முயற்சி…. திரையுலகில் திடீர் பரபரப்பு…..!!!!!

யாரடி நீ மோகினி சீரியல் மூலம் புகழ் பெற்ற நடிகை ஸ்ரீ நிதி. இவர் சமீப காலமாகவே ஒரு சில சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். மேலும் இவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை புழலில் உள்ள ஒரு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் இந்த சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் திடீரென தற்கொலைக்கு முயன்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தொடர்ந்து […]

Categories

Tech |