தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். இவர் சமீபத்தில் முகம் எல்லாம் வீங்கியபடி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தன்னுடைய வலைதள பக்கத்தில் தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் மற்றவர்களை மகிழ்விப்பதற்காக வாழ்வது மிகவும் கடினமான விஷயம். ஏனெனில் மற்றவர்களுக்கு பிடிக்கும் விதமாக உடை அணிவது, பேசுவது, நடப்பது […]
Tag: நடிகை ஸ்ருதிஹாசன்
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு என நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கேஜிஎப் படம் புகழ் பிரசாந் நீல் இயக்கத்தில் பிரபாஸோடு சேர்ந்து சலார் படத்தில் நடித்திருக்கிறார். பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். அதுமட்டுமின்றி கோபிசந் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் . இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் ஷாக்கில் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பலம் வருபவர் சுருதிஹாசன். தற்போது சலார் மற்றும் பாலகிருஷ்ணா NPK 107 ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் இவர் நடித்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் ஸ்ருதிஹாசன் திரைத்துறை குறித்து முக்கிய தகவலை பகிர்ந்து உள்ளார். அதாவது திரைத்துறையில் ஆணாதிக்கம் நிகழ்வது பற்றி வெளிப்படையாக அவர் பதில் அளித்துள்ளார். சினிமா மற்றும் ஒவ்வொரு வகையான களையும் சமூக மற்றும் நாம் வாழும் காலத்தில் பிரதிபலிப்பு மட்டுமே.நாம் ஒரு ஆணாதிக்க சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் […]
நடிகை ஸ்ருதிஹாசன் தனக்கு பிசிஓஎஸ் என்ற உடல்நல பிரச்சினை இருப்பதாக வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், எனது உடல்நிலை தற்போது சரியாக இல்லை. சீரற்ற மாதவிடாய் உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறேன்.இருப்பினும் இதை சரி செய்ய ஆரோக்கிய உணவு மற்றும் நல்ல தூக்கம் ஆகியவற்றை பின்பற்றுகிறேன். இது சமநிலையின்மை மற்றும் வீக்கம் மற்றும் வளர்சிதை மாற்ற சவால்களுடன் கூடிய சவாலான போராட்டம் , ஆனால் நான் இதை எதிர்த்து போராடுவதற்கு பதிலாக இந்த இயற்கையான பிரச்சனையை […]
ஸ்ருதி ஹாசனுக்கும் எனக்கும் ஆக்கபூர்வமாக திருமணமாகிவிட்டது எனக் கூறிய ஸ்ருதியின் காதலர் சாந்தனு. பிரபல நடிகையாக வலம்வரும் ஸ்ருதி ஹாசனின் காதலனான சாந்தனு பேட்டி ஒன்றில் இவர்கள் காதல் குறித்து ஓப்பனாக கூறியுள்ளார். இவர்கள் 2020 ஆம் வருடத்திலிருந்து லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் சாந்தனு கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ஸ்ருதிஹாசன் உடனான உறவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் திட்டம் இருக்கின்றதா? என கேட்கப்பட்ட போது […]
ஸ்ருதிஹாசனின் தற்போதைய நிலையை பார்த்து வருந்தும் ரசிகர்கள். முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். ஸ்ருதிகாசன் மெகா 154 திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்யும் விதமாக மகளிர் தினத்தன்று சிரஞ்சீவி சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தினார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையாவில் பவர் ஸ்டாரை பார்த்து கூறிய டயலாக்கை சொல்லி கமெண்ட் செய்து வருகின்றனர். Reminding one comedy dialogue " avanga appanoda (kamal) onna school padikuraAvan ponnuka rose kudukura"🤣🤣🤣🤣🤣 […]
நடிகை ஸ்ருதிஹாசன் தெலுங்கு பிரேமம் திரைப்படத்தில் நடித்தது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். மலையாளத்தில் நிவின் பாலி சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்த பிரேமம் திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தனர். தெலுங்கு ரீமேக்கில் பிரேமம் படத்தில் நாக சைதன்யாவும் ஸ்ருதிஹாசனும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன் இணையத்தில் மரணகலாய் கலாய்த்தார்கள். இந்நிகழ்வை மறக்காமல் நினைவில் வைத்து ஸ்ருதிகாசன் அண்மையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது கூறியுள்ளதாவது, “இத்திரைப்படத்தில் […]
பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். கடைசியாக இவர் நடிப்பில் லாபம் படம் வெளியாகியிருந்தது. தற்போது இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அடுத்ததாக நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். #NBK107 kicks off on an auspicious note with […]
மனநலம் என்பது மிகவும் சாதாரணமான அதே நேரத்தில் மிகவும் சிக்கலான ஒன்று. இந்திய குடும்பங்களில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இதை தான் பார்க்கிறேன். மனநலம் என்று வரும்போது எதுவும் நடக்காதது போல் தலையை தூக்கி நான் நலமாக இருக்கிறேன் என்று சொல்வது மோசமான நடத்தை. தாங்கள் எந்தவகையான பிரச்சினையில் இருக்கிறோம் என்பது குறித்தே பலருக்கும் புரிவதில்லை. ஆக்கபூர்வமோ, அழுத்தமோ திரைத்துறையில் இரண்டுமே அதிகம் என நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசன் தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ஸ்ருதிஹாசன் ஏழாம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் அஜித், விஜய் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிராக், வக்கீல் சாப் ஆகிய படங்கள் […]
ரசிகர்களின் கேள்விக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் டுவிட்டரில் பதிலளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஸ்ருதி ஹாசனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் ஏழாம் அறிவு, 3, பூஜை, வேதாளம், புலி, சிங்கம் 3 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நடிகை ஸ்ருதிஹாசன் பதிலளித்து வருகிறார். அதில் விரைவில் இயக்குனராவீர்களா? என்ற ரசிகரின் கேள்விக்கு ‘ஆம்’ என ஸ்ருதி பதிலளித்து உள்ளார். பின்னர் ஸ்ருதி ஹாசன் […]
நடிகை ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஸ்ருதிஹாசன் விஜய், அஜித் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் லாபம் திரைப்படத்திலும் நடிகர் பிரபாஸுடன் சலார் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது […]
பாலிவுட்டில் ஏ.ஆர் ரகுமானின் வாய்ப்புகள் தடுக்கப்பட்ட விவகாரம் குறித்து ஸ்ருதிகாசன் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கின் தனிமையான நாட்களை இசையால் நிரப்பியுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். இந்த 100 நாட்களில் எட்ஜ் என்ற ஒரு பாடல் ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். முதல் ஒரிஜினல் டிராக் விரைவில் வெளியாக உள்ளது. இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் ” இந்த ஊரடங்கு நாட்களில் ஏதாவது கிரியேட்டிவிட்டி ஆக வித்தியாசமாக செய்ய நினைத்தேன். எட்ஸ் பாடல் என் மனதில் இருந்து […]