நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கின்றார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையான ஸ்ருதி ஹாசன் ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஹாலிவுட் திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ரவுலே நடிப்பதாகவும் அதில் முக்கிய வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கின்றாராம். இத்திரைப்படம் திரில்லர் பாணியில் உருவாகின்றது. படத்திற்கு “தி ஐ” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் இத்திரைப்படம் தனக்கு ஸ்பெஷலான திரைப்படம் எனவும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் […]
Tag: நடிகை ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதிஹாசன் படத்தில் பெண்களின் ஆக்சன் சீன் குறித்து பெருமையாக கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் இசை அமைப்பாளராக வேண்டும் என்று சினிமாவிற்கு வந்தார். ஆனால் இவர் நடிகையாகிவிட்டார். சென்ற வருடம் தெலுங்கில் “டிராக்” திரைப்படத்தில் ரவிதேஜாவுடன் இணைந்து போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். இந்த படத்தில் சண்டைக்காட்சியில் அசத்தியிருந்தார் ஸ்ருதி. இந்நிலையில் இவர் தற்போது பிரசாத் நீல் இயக்கத்தில் “சலார்” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார். இந்த படத்தில் கதாநாயகனாக […]
தெலுங்கு மெகா சூப்பர் ஸ்டாரின் 154வது திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் தற்போது பிரபல இயக்குனர் பாபி இயக்கத்தில் மெகா 154 படத்தை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து சிரஞ்சீவியின் 154வது திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று மகளிர் […]
நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஆவார். அண்மையில் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருந்தது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் ஸ்ருதிஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக இன்ஸ்டால் பதிவிட்டு இருந்தார். இவர் தன்னை வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார். https://www.instagram.com/p/CaoW98_sM-t/?utm_source=ig_web_button_share_sheet தற்போது ஸ்ருதிஹாசன் குணமடைந்து […]
பிரபல நடிகை கொரோனா பாசிட்டிவானதை சோகமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிகாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலிக்கிறார். அவ்வப்பொழுது அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. எப்போது கல்யாண அறிவிப்பை சொல்வீர்கள் ஸ்ருதிஹாசன்..? என நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் கொரோனா பாசிடிவாகியுள்ளதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவில் கூறியுள்ளதாவது, “அனைவருக்கும் வணக்கம். இது […]
நடிகை சுருதிஹாசன், தன் காதலர் பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் தெரிவித்திருக்கிறார். உலக நாயகன் கமலஹாசனின் மகளான சுருதிஹாசன், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர், தமிழ் மட்டுமன்றி, தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. https://www.instagram.com/p/CYf6LQ7hAKL/ ஸ்ருதிஹாசன் தற்போது, சாந்தனு ஹசாரிகா என்ற டூடுல் கலைஞரை காதலித்து வருகிறார். இருவரும், தற்போது மும்பையில் தான் […]
பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அடுத்ததாக நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். கடைசியாக இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அடுத்ததாக நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு […]
நடிகை ஸ்ருதிஹாசன் வில்லியாக நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த லாபம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது பேசிய அவர் ‘என் தந்தை கமல்ஹாசனிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். தைரியமாக இருக்க வேண்டும் என்பதையும், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் நகைச்சுவை முக்கியம் என்பதையும் அவரிடம் […]
நடிகை ஸ்ருதிஹாசன் தனது தங்கை அக்ஷரா படம் இயக்குவதில் ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் அஜித், விஜய் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். இந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான கிராக், வக்கீல் சாப் ஆகிய […]
நடிகை ஸ்ருதிஹாசன் தனது சிறுவயது புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஸ்ருதி ஹாசனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிகர் சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து 3, பூஜை, வேதாளம், புலி, சிங்கம் 3 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் நடிகர் விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக சலார் […]
தமிழ் சினிமாவின் சிறந்த நட்சத்திரமான உலகநாயகன் கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன். இதில் ஸ்ருதி ஹாசன் அனைவராலும் அறியப்படும் பிரபல நடிகையாக உள்ளார். இவர் நடிகர் சூர்யா நடித்த 7 ஆம் அறிவு திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து 3, சிங்கம் , பூஜை ,புலி,வேதாளம் உட்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இதற்கு முன்பே கடந்த 2009 ஆம் வருடம் வெளியான லக் என்ற படத்திலும் நடித்துள்ளார். எனினும் பல […]
ரீமேக் படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசனுக்கு முழு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் ஹிந்தியில் வெளியான பின்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் தமிழில் நடிகர் அஜித் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ஹிந்தியில் மட்டுமல்லாது தமிழிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. பிங்க் திரைப்படத்தில் அமிதாப் பச்சனுக்கு மனைவி கிடையாது ஆனால் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித்திற்கு மனைவியாக நடிகை […]