Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் மீது அவ்வளவு காதல்…. நடிகை ஸ்வர்ணமால்யா சிறப்பு பேட்டி….!!!!

அலைபாயுதே பட ஷூட்டிங்கின் பாதியில் தான் ஷாலினிக்கு நடிகர் அஜீத் மீது காதல் வந்ததாக நடிகையும் நடன கலைஞருமான ஸ்வர்ணமால்யா கூறியுள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சன் டிவியில் ஒளிபரப்பான என்னுடைய நிகழ்ச்சியை பார்த்து மணிரத்னம் சார் என்னை அலைபாயுதே படத்தில் நடிக்க அழைத்தார். அப்போது ஷாலினியுடன் நான் நடித்து வந்தபோது அவர் அஜித்தை எந்த அளவிற்கு காதலிக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது என்று கூறியுள்ளார். மேலும்  சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படிப்பதற்கு வெளிநாடு […]

Categories

Tech |