Categories
சினிமா தமிழ் சினிமா

மேடம்!… உங்க ஜிபே நம்பர அனுப்புங்க…. ஹன்சிவுக்கே இப்படி ஒரு நிலைமையா…. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்….!!!!!

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி அதன்பின் எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலாயுதம், மனிதன், சிங்கம், வாலு, ரோமியோ ஜூலியட் மற்றும் மகா போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமின்றி ஹன்சிகா மோத்வானி தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹேல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்ய […]

Categories
சினிமா

ஹன்சிகாவின் “மஹா”… நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியான ரிலீஸ் தேதி…!!!!

ஹன்சிகாவின் மஹா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. இயக்குனர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்த மஹா திரைப் படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கின்றார். இந்த படத்தின் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு வெளியீட்டிற்காக தயாராகியுள்ள நிலையில் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் தான் நீண்டகாலமாக இழுத்தடித்து வருகின்றது எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் ஹன்சிகா மோத்வானி கூறியிருப்பதாவது, “படம் வெளியில் வராமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஸ்டைலாக படுத்துக்கொண்டு புத்தகம் படிக்கும் ஹன்சிகா… புத்தகத்தைப் புரட்டும் புதுமையே… புகழும் ரசிகர்கள்…!!!

 நடிகை ஹன்சிகா லைப்பரியில் புத்தகத்தை படிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படமான மகா படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் அனைத்து கட்ட பணிகளும் முடிந்து ரிலீஸாகவுள்ளது. இவர் தமிழில் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து எங்கேயும் காதல், ஓகே ஓகே, சேட்டை, தீயா […]

Categories
சினிமா

“ஆஹா, அருமை!”….. 9 திரைப்படங்களில் நடிக்கும் ஹன்ஷிகா…. வெளியான சூப்பர் தகவல்….!!

நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது ஒன்பது படங்களை கைவசம் வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2011-ஆம் வருடத்தில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ஹன்சிகா மோத்வானி கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் திரைப் படங்களில் நடிக்கவில்லை. கடந்த 2019 ஆம் வருடத்தில் வெளியான 100 என்ற திரைப்படத்தில் தான் அவர் கடைசியாக நடித்திருந்தார். மேலும் அவர் நடித்திருக்கும், மகா திரைப்படம் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த 2022 ஆம் […]

Categories

Tech |