Categories
சினிமா

மதுரா தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியா?…. வெளியான தகவல்… பதில் சொன்ன எம்.பி ஹேமமாலினி….!!!!

நடிகை ஹேமமாலினி உத்தர்பிரதேசம் மாநிலம் மதுரா தொகுதி எம்.பி ஆக இருக்கிறார். அந்த தொகுதியில் போட்டியிட்டு கடந்த 2014 மற்றும் 2019 வருடங்களில் 2 முறை வெற்றிபெற்றவர். அண்மையில் நடிகை கங்கனா ரனாவத் பிருந்தாவன் பகுதியிலுள்ள ஒரு கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். இந்நிலையில் அவரை பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் கூடினர். இருப்பினும் அவர் அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. ஆனால் அரசியலில் கால் பதிக்கும் எண்ணம் இருப்பதாக அவர் பேட்டியில் கூறியுள்ளார். இந்த […]

Categories

Tech |