தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்ப செண்டிமெண்ட் கதை அம்சம் கொண்ட படத்தில் விஜய் நடித்து வருகிறார். வாரிசு படுத்தினை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் நிறுவனம் […]
Tag: நடிக்கவில்லை
மோகன்லால் படத்தில் அஜித் நடிக்கவில்லை என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் தமிழ் சினிமாவில் ஜில்லா, காப்பான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மோகன்லால் “பரோஸ்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் குழந்தைகளுக்கு பிடித்த படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரிதிவ்ராஜ், பிரதாப் போத்தன், பாஸ்வேகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னணி நடிகர் அஜித் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க […]
நடிகை பூர்ணா நான் முன்னணி நடிகர்களோடு நடிக்கவில்லை என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ஆடுபுலி, முனியாண்டி, அடங்கமறு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பூர்ணா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,”நான் முன்னணி நடிகர்களுடன் நடிக்கவில்லை” என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அப்போது கூறியதாவது, பெண்கள் தியாகத்தின் மறு உருவம். எல்லா துறையிலும் முன்னேறி வருகின்றனர். ஆண்களுக்கு சமமான உரிமையும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு பெற்றோர்கள் சிறுவயதிலேயே அறிவுரை சொல்லி கட்டுப்பாட்டில் வைக்கிறார்கள். […]