கன்னட திரை உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் அனிருத் ஜட்கர். இவர் பெரும்பாலான கன்னட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் தமிழில் அருண்விஜய் நடிப்பில் 2002 ல் வெளியாகிய முத்தம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கும் இவர் இப்போது ஆரூர் ஜெகதீஷ் இயக்கத்தில் ஜோதே ஜோதேயாலி என்ற தொடரில் நடித்து வருகிறார். இதனிடையில் அனிருத் ஜட்கருக்கும் ஆரூர் ஜெகதீஷுக்கும் இடையில் திடீர் மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. அண்மையில் […]
Tag: நடிக்க தடை
கடந்த 1979 ஆம் ஆண்டு ஈரானில் நடந்த இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன் பின் ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடு என்பதால் அதற்கு சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டுள்ளது. இதில் ஒன்று அந்நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிவதாகும். சமீபமாக சமூக வலைதளங்கள் மூலமாகவும் மற்றும் பொது இடங்களில் ஹிஜாபை அகற்றியும் சிலர் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் மீது ஈரான் அரசு கைது நடவடிக்கையை […]
மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை நடிக்க வைக்க கூடாது என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது “3 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை நடிக்க வைக்கக்கூடாது. மூன்று மாதத்திற்கு மேல் உள்ள குழந்தையை நடிக்க வைக்க மாவட்ட ஆட்சியரிடம் தயாரிப்பாளர்கள் அனுமதி பெறவேண்டும். குழந்தை நட்சத்திரங்கள் 6 மணிநேரத்துக்கும் மேலாகவும், இரவு 7 மணி முதல் காலை எட்டு மணி வரை பணியாற்றவோ […]