Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு சுத்தமா பிடிக்கல”….. நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு கமிட்டாகிட்டு இருக்க”…. உதயநிதியை கண்டித்த Mrs. ஸ்டாலின்….!!!!!!

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமைகளை கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடித்துள்ள கலகத் தலைவன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. நடிகர் விஜய் நடித்த குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த உதயநிதி ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தற்போது பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களை தன்னுடைய ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தமிழ்நாட்டில் விநியோகம் செய்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்த ஹனிரோஸ்… குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!

தமிழில் சிங்கம் புலி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலமாக அறிமுகமானவர் மலையாள நடிகை ஹனிரோஸ். ஆரம்ப காலகட்டத்தில் மலையாளத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு ஒரு காலகட்டத்தில் வரிசையாக நடித்த படங்கள் எல்லாம்ஹிட் அடிக்கதொடங்கியது. அதன்பின் மலையாளத்தில் முக்கிய நடிகையாக வளம் வந்தார் இந்த நிலையில் திடீரென அவரது திரையுலக பயணத்தில் ஒரு சிறிய இடைவெளி ஏற்பட்டிருந்தாலும் தற்போது அதிரடியாக ரிஎன்ட்ரி கொடுத்துள்ளார். சமீபத்தில் சுந்தர் சி ஜோடியாக வெளியான பட்டாம்பூச்சி என்னும் […]

Categories
தேசிய செய்திகள்

மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி.. “இதெல்லாம் வெறும் நடிப்பு”…? ராஜஸ்தான் முதல் மந்திரி கிண்டல்…!!!!

பொதுக்கூட்ட மேடையில் மண்டியிட்டு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டது வெறும் நடிப்பு என்று ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் லேலண்ட் கிண்டல் செய்து இருக்கின்றார். இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கு ஒரு பணிவான மனிதர் எளிமையான மனிதர் என்ற பிம்பம் இருப்பது அவருக்கு தெரியும் இதுதான் சிறு வயது முதலே எனது பிம்பம். ஆனால் இதற்கு முன் அவரால் எப்படி போட்டியிட இட முடியும் அதனால் என்னைவிட பணிவானவன் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா.. என்ன ஒரு நடிப்பு…? கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டி நாடகமாடிய பெண்… அதிரடி நடவடிக்கையில் போலீஸ்…!!!!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியைச் சேர்ந்த மகேஷ் (30) என்பவருக்கும், ஷில்பா (27) என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. மகேஸ் ஷில்பா தம்பதியினர் கோனை குண்டா எனும் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஷில்பா ஆண் நண்பர் ஒருவருடன் கணவருக்கு தெரியாமல் உல்லாசமாக ஊர் சுற்றியதாக தெரிகின்றது. இந்த விவகாரம் கணவர் மகேஷ்க்கு தெரிந்த பின்னர் இது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிப்புக்கு முழுக்கு போடும் நயன்தாரா?….. காரணாம் இதுதானாம்….. அவ்ளோ லவ்வா?…..!!!!

நடிகை நயன்தாரா சினிமாவிலிருந்து விரைவில் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் பூர்வீகமாக கொண்ட நடிகை நயன்தாரா முதலில் ஏர்ஹோஸ்டராக தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தற்போது ரசிகர்களால் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கும் அளவிற்கு புகழ் பெற்றுள்ளார். இவர் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“இனி நடிக்க மாட்டேன்”….. பிரபல நடிகர் திடீர் அறிவிப்பு….. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளதாக பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தெரிவித்துள்ளார். இவர் நடித்துள்ள புல்லட் ட்ரெயின் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது அவர் தெரிவித்ததாவது: “கடந்த 30 வருடமாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். அதிகமாக உழைத்து விட்டேன்.  இனி எனக்கு ஓய்வு தேவை. தொடர்ந்து என்னால் நடிக்க முடியும் என்றாலும் ஒரு கட்டத்துக்கு பிறகு புதியவர்களுக்கு  வழிவிட்டு ஒதுங்குவது தான் நல்லது” என்று அவர் தெரிவித்துள்ளார் .இதைக் […]

Categories
சினிமா

நடிப்பில் ரசிகர்களை மிரள வைப்பது எப்படி….?? ரகசியத்தை உடைக்கிறார் கோலிவுட்டின் அழகான அம்மா….!!

நடிகை ஆஷா ஷரத் தனது நடிப்புத் திறமை மூலம் ஒரு சிறந்த நடிகையாக வலம் வருகிறார் .வெகு இயல்பான நடிப்பு என்பது, அவரது பலமாக மாறியுள்ளது. வெகு சில நடிகைகளே அம்மா கதாப்பாத்திரங்களில் சிறந்து விளங்கியும் அதே நேரம் பிரபலமுவும் அடைந்துள்ளனர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஆஷா ஷரத் விளங்குகிறார். தாய்மை எப்போதும் கம்பீரத்தையும், உணரச்சி பிரவாகங்களையும் கொண்டது இதை ஒரு நடிகை செய்வது என்பது சுலபமான காரியம் அல்ல. இருப்பினும், இந்த குணங்களை இயல்பிலேயே பெற்றவராக […]

Categories
சினிமா

அட இவரா….!  சிவகார்த்திகேயன் படத்தில் பிக்பாஸ் பிரபலம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

சிவகார்த்திகேயனின் SK20 படத்தில் பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பேராதரவைப்பெற்று வருகிறது. உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பலர் பல வாய்ப்புகள் கிடைத்து முன்னேறி வருகின்றனர். ஹரிஷ் கல்யாண், ஆரவ், மகத் போன்றவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமடைந்து இப்போது பல படங்களில் நடித்துவருகின்றனர். அந்த வகையில் கடந்த பிக் பாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிப்புக்கு லீவ் விட்டு…. ரெஸ்ட் எடுக்கும் சமந்தா…. திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

முன்னணி நடிகை சமந்தா நடிப்பில் இருந்து விலகி ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரது  நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்திற்கான வேலைகளை முடித்த சமந்தா திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சினிமாவில் நடித்து வரும் நடிகை சமந்தா சிலகாலம் நடிப்பிலிருந்து விலகி ஓய்வெடுக்க […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஏன் நான்கு வருடங்களாக நடிக்கவில்லை…? அதிதி பாலன் விளக்கம்….!!!

பிரபல நடிகை அதிதி பாலன் நான்கு வருடங்களாக ஏன் சினிமாவில் நடிக்கவில்லை என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘அருவி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இத்திரைப்படத்தில் அதிதி பாலன் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் இப்படத்திற்காக அவர் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார். ஆனால் நடிகை அதிதி பாலன் இந்த படத்தை தொடர்ந்து ஒரு […]

Categories
சினிமா

எனக்கு நடிக்க ஆசை…. கடவுள் மனது வைக்க வேண்டும்….. நடிகர் ரஜினி…..!!!!

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். அதன்காரணமாக கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். அந்த வரிசையில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். ஒரு சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இத செஞ்சா…. இன்னும் பிரபலம் ஆகி விடுவேன்…. ஏ ஆர் ரகுமான் விருப்பம்…!!!

நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலம் ஆகி விடுவேன் என்று ஏ ஆர் ரகுமான் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்சகட்ட வெற்றியைக் கண்ட இசையமைப்பாளராக இருப்பவர் ஏ ஆர் ரகுமான். ஆஸ்கர் விருதை வென்ற இவர் தற்போது 99 சாங்ஸ் என்ற படத்தின் மூலம் கதை ஆசிரியராகவும்,தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். மேலும் ஏ ஆர் ரகுமான் சினிமாவில் நடிக்க உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இந்நிலையில் ஏ ஆர் ரஹ்மான் இதுகுறித்து கூறியதாவது, இயக்குனராக வருவதற்கு பல […]

Categories
இந்திய சினிமா சினிமா

மலையாள படத்தில் நடித்து வரும் ஏ.ஆர்.ரகுமான்…. காட்டுத்தீ போல் பரவும் புகைப்படம்…!!

பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் மலையாள படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் வெளியான “ரோஜா” திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தொடர்ந்து ஏராளமான பாடல்களுக்கு இசையமைத்து உலக மக்களை தன் இசையால் கட்டி வைத்திருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இதை தொடர்ந்து இவர் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சிங்கப் பெண்ணே பாடலின் காட்சியில் ஏ.ஆர்.ரகுமான் நடித்திருந்தார். குறிப்பாக அவர் நடித்த முதல் படமும் இதுவே என்று கூறலாம். […]

Categories
உலக செய்திகள்

“சாக கயிறு கேட்டு அழுத சிறுவன்” திட்டம் போட்டு செய்ததாக குற்றச்சாட்டு…. குடும்பத்தினரின் அதிரடி செயல்…!!

ஆஸ்திரேலியாவில் சிறுவன் ஒருவன், கயிறு கொடுங்கள் நான் சாகப் போகிறேன் என்று கதறி அழுகின்ற காட்சியை நடிப்பு என்று குற்றம் சாட்டிய பெண் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் பிர்ஸ்பேன் என்ற நகரத்தில் யாராகா பெய்ல்ஸ் என்பவர் தனது மனைவி மற்றும் மகன் குவாடன் ஆகியோருடன் வசித்து வருகிறார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் தனது மகன் வளர்ச்சி குறைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவனின் வகுப்பு மாணவர்கள் கொடுமை செய்கிறார்கள் என்று கூறி, மகன் குவாடன் […]

Categories

Tech |