Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பழமையான நடுகல் சிலை கண்டுபிடிப்பு… கள ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்…!!!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா வழிமறிச்சான் கிராமத்தில் ஒரு பழமையான நடுகல் சிலை இருப்பதாக அந்த கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் கூறியுள்ளார். இதனை அடுத்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த தாமரைக்கண்ணன் மீனாட்சிசுந்தரம் மற்றும் வழிமறிச்சான் சாலை சேர்ந்த சிவா, சக்தி முருகன் போன்றோர் அங்கு கள ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கின்றனர். அப்போது அந்த சிலை ஒரு உயர் குடியை சேர்ந்த மூதாட்டிக்கு எடுக்கப்பட்ட நடுகல் என்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் இது பற்றி அவர்கள் பேசிய […]

Categories

Tech |