Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அது வேலை செய்யல… நடுக்கடலில் மாட்டிக்கொண்ட மீனவர்கள்… காவல்துறையினர் மீட்பு…!!

என்ஜின் கோளாறு காரணமாக நடுக்கடலில் மாட்டிக்கொண்டு 7 மீனவர்களை கடலோர காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தருவைகுளம் பகுதியில் ஏராளமான மீனவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 7 மீனவர்கள் விசைப்படகில்  கடலுக்குள் சென்று மீன்பிடித்து கொண்டு திரும்ப கரைக்கு புறப்பட்டுள்ளனர். அப்போது அவர்கள் சென்ற படகில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் அதை இயக்க முடியாமல் அவர்கள் நடுக்கடலில் மாட்டிக்கொண்டு கரைக்கு திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.இந்நிலையில் மீனவர்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு […]

Categories

Tech |