Categories
உலக செய்திகள்

“இந்தியர்களை” காப்பாற்றிய ஈரான்…. நடுக்கடலில் நடந்த விபரீதம்…. வேகமாக செயல்பட்ட வீரர்கள்….!!

சர்க்கரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று சூறாவளி காற்றின் காரணமாக நடுக்கடலில் கவிழ்ந்ததையடுத்து அதிலிருந்த 11 இந்திய மாலுமிகளை ஈரான் கடற்படை காப்பாற்றியுள்ளது. ஓமன் நாட்டின் சோகர் துறைமுகத்திற்கு படகு ஒன்று சர்க்கரையை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இந்த படகில் 11 இந்திய மாலுமிகள் இருந்துள்ளார்கள். இதனையடுத்து சூறாவளி காற்று உட்பட பல முக்கிய காரணங்களால் அந்தப் படகு நடுக்கடலில் கவிழ்ந்துள்ளது. மேலும் அது ஈரான் நாட்டின் கடல் பகுதியினுள்ளும் நுழைந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ஈரான் நாட்டின் கடற்படை […]

Categories
உலக செய்திகள்

கோர விபத்து…. திடீரென கவிழ்ந்த படகு…. குழந்தைகள் உட்பட நடுக்கடலில் தத்தளித்த சோகம்…. தீவிரமாக நடைபெறும் பணி….!!

கிரீஸில் நடுக்கடலில் கவிழ்ந்த படகில் சென்ற அகதிகளில் 11 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள். கிரீஸில் அதிகளவு அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் இந்த படகு திடீரென நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி அதிலிருந்த அகதிகளை 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இருப்பினும் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த குழந்தைகள் உட்பட 90 அகதிகளை கடலோர அதிகாரிகள் உயிருடன் மீட்டுள்ளார்கள். மேலும் மீட்புக்குழுவினர்கள் கவிழ்ந்த படகிற்கடியில் எவரேனும் சிக்கி இருக்கிறார்களா என்று […]

Categories
உலக செய்திகள்

புத்தியால் காலத்தை வென்ற முதியவர்…. பத்திரமாக மீட்ட பாதுகாப்பு படையினர்…. நடுக்கடலில் நடந்த சம்பவம்….!!

நடுகடலில் படகு என்ஜினை பிடித்து தத்தளித்துக்கொண்டிருந்த 69 வயதாகும் முதியவரை பாதுகாப்பு படையினர் சுமார் 22 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்டுள்ளார்கள். ஜப்பான் நாட்டை சேர்ந்த 69 வயதாகும் முதியவர் படகு ஒன்றில் யகுஷிமா தீவுக்கு சென்றுள்ளார். அப்போது அதிர்ஷ்டவசமாக படகு நடுக்கடலில் கவிழ்ந்துள்ளது. ஆனால் ஜப்பான் நாட்டை சேர்ந்த 69 வயதாகும் முதியவர் படகிலிருந்த எஞ்சின் பகுதியை பிடித்துக் கொண்டுள்ளார். அதோடு மட்டுமின்றி பிளாஸ்டிக் சீட்டை உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு தனக்கு தேவையான வெப்பத்தையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடுக்கடலில் பேனர் வைத்த விஜய் ரசிகர்கள்…. இணையத்தை கலக்கும் புகைப்படம்….!!!

விஜய் ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் “பீஸ்ட்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவருக்கு திரை பிரபலங்கள் பலரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தின் மூலமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புதுவையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை முன்னிட்டு நடுகடலில் பேனர் ஒன்றை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடுக்கடலில் திருமணம் செய்த பிரபல நடிகை…. வைரலாகும் புகைப்படம்….!!!

பிரபல நடிகை நடுக்கடலில் திருமணம் கோலத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஜி மோகன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘திரௌபதி’. சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தவர்தான் ஷீலா. இவர் டூ லலேட், யோகிபாபுவின் மண்டேலா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் ஷீலாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி […]

Categories
உலக செய்திகள்

நடுக்கடலில் உடைந்த படகு… இரண்டு நாட்கள்… நம்பிக்கையுடன் போராடிய மனிதர்..!!

அமெரிக்காவின் புளோரிடாவில் படகு உடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த நபர் கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஸ்டூவர்ட். இவர் புளோரிடாவின் போர்ட் கனவர்ல் பகுதியிலுள்ள துறைமுகத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை 4 மணி அளவில் நவீன படகில் வழக்கமான பயணமான அட்லாண்டிக் கடலுக்கு மீன் பிடிக்கவும், சுற்றுப் பார்க்கவும் சென்றுள்ளார். அவர் எப்பொழுதும் இரவு நேரத்தில் கடலில் தங்குவது இல்லை. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை தனது படகில் கடலுக்கு சென்ற ஸ்டூவர்ட் […]

Categories

Tech |