Categories
உலக செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா விவகாரம்…. இந்தியா நடுங்குகிறது – ஜோ பைடன்

உக்ரைன்-ரஷ்யா போரின் காரணமாக உக்ரைன்  மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக  பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு பொருளாதார தடைகளை விதித்தும் வருகின்றன. ஆனால், போரை ரஷ்யா நிறுத்தவில்லை. இதனிடையே  ரஷ்யாவுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ இந்தியா எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் ஐ.நா பொதுசபையில் நடந்த வாக்கெடுப்பில் நடுநிலை  வகித்தும்இருந்ததாகவும் இதனால்  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் மீது வருத்தம் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், அமெரிக்க வணிகத் தலைவர்கள் […]

Categories
உலக செய்திகள்

154 நாடுகள்…. 1,98,108 பேர் பாதிப்பு…. 7,948 மரணம்….. நாளுக்கு நாள் நடுங்க செய்யும் கொரோனா …!!

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்ட ஒரு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் 154 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 3241 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தவிர்த்த மற்ற நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ,713 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி நாட்டில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 2503 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]

Categories

Tech |