திருமணம் முடிந்த சில நாட்களிலேயே டிவி நிகழ்ச்சியில் நிக்கி கல்ராணி நடுவராக பங்கேற்க உள்ளார். 2014ஆம் வருடம் வெளியான டார்லிங் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் தந்தார் நிக்கி கல்ராணி. இவர் ஜீவா, விஷ்ணு விஷால், ஜிவி பிரகாஷ், ஆதி போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். நிக்கி கல்ராணி யாகவராயினும் நாகாக்க, கலகலப்பு-2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மரகதநாணயம், ஹர ஹர மஹாதேவகி, ராஜவம்சம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் […]
Tag: நடுவர்
சூப்பர் சிங்கர் நடுவர் திடீரென வெளியிட்ட பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் ஆகியோர் கலகலப்பாக தொகுத்து வழங்கி வருகின்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருப்பவர் தான் பென்னி. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனி சூப்பர் சிங்கர் பற்றி எதுவும் பதிவிட மாட்டேன் என்றும் அதில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னால் […]
கனடா யோகா மினிஸ்டரியின் நடுவராக தமிழகத்தை சேர்ந்த யோகா கிராண்ட் மாஸ்டர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். கனடாவில் YMC (யோகா மினிஸ்ட்ரி ஆஃப் கனடா) என்ற அமைப்பின் சார்பில் யோகா கல்வி யோகா வணிகம் ,யோகா சாதனைகளுக்கான அங்கீகாரம் மற்றும் யோகா ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குவது போன்றவற்றிற்கான ஏற்பாடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. கனடாவின் சமூகத்தில் YMC அமைப்பு, ஐஎன்சி யின் கீழ் யோகாவின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்காக நிறுவப்பட்டுள்ளது. சி.ஆர்.ஏ கனடா என்ற நிறுவனத்தின் நிறுவன பதிவுக்கான ஒப்புதல் பெற்று இயங்கி வருகிறது. […]