Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி…. அரசு ஊழியர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்…!!

முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொண்டதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அனைவரின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாத நிலை இருந்ததால் நிபந்தனைகளின் அடிப்படையில் தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் கூடுதல் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சேகரிப்பின் போது நிறைய நகைகடன் வாங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளது என்பது தெரியவந்தது. […]

Categories

Tech |