கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாளும் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகின்ற ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகின்ற ஜூலை 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். இந்த நாளில் உஷ பூஜை மற்றும் கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான […]
Tag: நடைதிறப்பு
சித்திரை விஷு பண்டிகைக்காக சபரிமலையில் வருகின்ற 10 ஆம் தேதி நடை திறக்கப்பட உள்ளது.அன்று மாலை கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் மறுநாள் அதிகாலை முதல் தான் அனுமதிக்கப்படுவார்கள். தினமும் அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 15ஆம் தேதி சித்திரை விஷு வழிபாடுகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசனத்திற்கு அனுமதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால் குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்த, தற்போது […]
கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் சபரிமலையில் மாசி மாத பூஜையில் பக்தர்கள் அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில் தற்போது மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12ஆம் தேதியன்று மாலை நடை திறக்கப்படுகிறது. இது குறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்தர்கள் பிப்ரவரி 13 முதல் 17 வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை தரிசனத்திற்காக முன்பதிவுwww.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் தொடங்கியுள்ளது. இதில் தினமும் சுமார் 15,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக […]
நாடு முழுவதும் பரவி வரும் கொரானோ தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் மாசி மாத பூஜையில் பக்தர்கள் அனுமதி குறித்து ஆலோசனை நடைபெற்றது . அதில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12ஆம் தேதி நடைதிறக்கப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். அதற்காக […]
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு 12ஆம் தேதியன்று மாலை 5 மணியளவில் திறக்கப்பட உள்ளது. அதில் பக்தர்கள் அனுமதி குறித்து ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடை திறப்பானது […]
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மே 14ஆம் தேதி நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் நின்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் இவற்றை கட்டுப்படுத்துவதற்கு அம்மாநிலத்தில் மே 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மே 14ஆம் தேதி திறக்கப்படுகிறது. மே 19ஆம் தேதி வரை […]
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று மண்டல பூஜை முடிவடைந்ததால் மீண்டும் 30 ஆம் தேதி நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நேற்று நடந்து முடிந்தது. அதனையடுத்து இரவு 9 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இந்த வருடம் 41 நாள் நடந்த மண்டல காலம் நிறைவடைந்தது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல காலத்தில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக […]