Categories
தேசிய செய்திகள்

நடைப்பயணம் பற்றி கவலைப்பட எதுவுமில்லை!… ராகுல்காந்தி எப்படி பிரதமராக முடியும்?…. மத்திய மந்திரி பேச்சு….!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மத்திய மந்திரியான ராம்தாஸ் அத்வாலே கூறியிருப்பதாவது “நமது நாட்டின் பிரதமர் ஆகும் வாய்ப்பு ராகுலுக்கு ஒரு போதும் கிடைக்காது. வருகிற 2024-ஆம் ஆண்டு தேர்தலில் நாங்கள் 400 இடங்களுக்கும் அதிகமாக வெற்றியடைந்தால், ராகுல்காந்தி எப்படி பிரதமராக முடியும்..? ஆகவே 2024-ல் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது 40 இடங்களுக்கு மேல் பெறாது. ராகுல்காந்தியின் நடைப்பயணம் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. நாங்கள் எதற்காக பயப்படவேண்டும்?. […]

Categories
தேசிய செய்திகள்

100-வது நாளை நெருங்கிய ராகுல் காந்தியின் பாதயாத்திரை!… பாஜக நினைத்தது நடக்கல!… காங்கிரஸ் தலைவர் அதிரடி ஸ்பீச்….!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இந்தியா முழுவதும் மேற்கொண்டு வரக்கூடிய பாரத் ஜோடோ யாத்திரை நேற்று (டிச.16) ராஜஸ்தானிலுள்ள தௌசாவில் 100வது நாளை நெருங்கியுள்ளது. முன்னதாக ராகுல்காந்தி சென்ற செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தன் பாதயாத்திரையை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்தத் தலைவரான கே.சி.வேணு கோபால் கூறியிருப்பதாவது “மக்களின் பிரச்சனைகளை இந்த பாதயாத்திரை முன்னிலைப்படுத்தியது பெரிய சாதனை ஆகும். மேலும் இந்த பயணம் 100வது நாளை நெருங்கியுள்ளது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது. […]

Categories
சினிமா

எம்.பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடாவில் இணைந்த பிரபல தாஜ்மஹால் பட நடிகை….. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பாரத் ஜோடா என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இவர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைப்பயணத்தை முடித்த நிலையில், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். இவர் பாதூர் என்ற பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது பிரபல பாலிவுட் நடிகை ரியாசென் நடைப்பயணத்தில் இணைந்து கொண்டார். நடிகை ரியாசென் தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் மற்றும் பிரசாந்த் நடித்த […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்தியின் பாதயாத்திரை… நடிகை பூஜா பட் பங்கேற்பு…!!!!!

ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் நடிகை பூஜா பட் பங்கேற்றுள்ளார். இந்திய ஒற்றுமை யாத்திரை என்னும் பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ராகுல் காந்தி நடைபயணம் சென்று வருகின்றார். இந்த நடைபயணமானது தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கி அதன் பின் கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் தொடர்ந்து உள்ளார். இந்த சூழலில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 23ஆம் தேதி ராகுல் காந்தி யாத்திரை நுழைந்தது. ஆனால் தீபாவளியின் காரணமாக யாத்திரைக்கு மூன்று நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“இதற்காக 1000 மையில் கூட நடந்திடுவேன்”…. ராகுல் காந்தி நெகிழ்ச்சி டுவிட் பதிவு….!!!!

இந்திய ஒற்றுமை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி தற்போது கேரளாவில் தனது சொந்த தொகுதியான வயநாட்டில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது கேரள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் பிரச்சினைகளை முன்வைத்தனர். அதன் பிறகு பேசிய ராகுல் காந்தி, நீங்கள் எழுப்பிய இந்த பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் என்று உறுதி அளிக்கிறேன். அதனை தொடர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் கடன்களை பெறும் முதலாளிக்கு மத்திய அரசு தள்ளுபடி செய்கிறது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்கும் பாஜக…. 3 நாள் நடை பயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ்….!!!!!

காங்கிரஸ் கட்சியினர் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர். தற்போது பாஜக அரசு ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் பாஜக அரசியலமைப்புச் சட்டத்தை சிதைப்பதற்கு முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநில காங்கிரஸ் கமிட்டிகளுக்கு நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியமூர்த்தி பவனில்  இருந்து ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடம் […]

Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு நாங்க பொண்ணு பாக்கட்டுமா…..? தமிழக பொண்ணு ஓகேனா சொல்லுங்க….. வெட்கத்தில் முகம் சிவந்த ராகுல்…..!!!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இந்தியா ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கன்னியாகுமரியில் வைத்து ராகுல் காந்தியின் நடை பயணத்தை தொடங்கி வைத்தார். இவர் 3,500 கிலோமீட்டர் தூரம் நடந்து 150 நாட்களுக்கு நடை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இந்த நடை பயணத்தின் போது நேற்று ராகுல் காந்தி வயல்வெளிகளில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண்களிடம் கலந்துரையாடினார். […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: ராகுல் நடைபயணம்….. திடீர் மறிப்பு….. ராகுல் கோபம் பரபரப்பு….!!!!

இந்திய ஒற்றுமைப் பயணத்தின் இரண்டாம் நாளான இன்று, நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினர் ராகுல் காந்தியை சந்தித்தனர். அப்போது, திடீரென்று அனிதாவின் அண்ணனை பாதுகாவலர்கள் அகற்ற முயன்றபோது, உடனே தடுத்து நிறுத்திய ராகுல் ஆவேசமாக பாதுகாவலரை ஓரமாக போக சொன்னார். இதனால் சற்றுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் ஒருப்பகுதி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories
மாநில செய்திகள்

தர்மபுரி காவேரி உபர் நீர்த்திட்டம்….. இன்று முதல் நடை பயணம் கிளம்பியாச்சி…. அன்புமணி வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!!

தர்மபுரி-காவிரி உபரி நீர்த்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி இன்று முதல் மூன்று நாட்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சார எழுச்சி நடன பயணம் மேற்கொண்டு வருகிறார். முதல் நாளான இன்று ஒகேனக்கலில் உள்ள கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை ஆய்வு செய்து பார்வையிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தர்மபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவேரி ஆறும், வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறும் ஓடும் நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் பாசனத்திற்கும் குடிநீருக்காகவும் இல்லை, மாவட்டத்தின் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள் இனி…. வாரம் ஒருநாள் நடந்துவர உத்தரவு…. புதிய அதிரடி….!!!!

மதுரையில் அரசு ஊழியர்கள் வாரம் ஒருநாள் அலுவலகத்திற்கு பேருந்து அல்லது நடந்து வர வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், காற்று மாசுபடுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு ஊழியர்கள் இனி வாரத்தில் புதன்கிழமை அன்று பேருந்து அல்லது நடந்து அலுவலகம் வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

மனைவியுடன் சண்டை… கோபத்தில் நடையோ நடனு நடந்த இளைஞன் … அதுவும் 450 கி.மீ..!!

இத்தாலி நாட்டை சேர்ந்த ஒருவர் மனைவியுடன் சண்டையிட்டு கோபம் தீரும் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் மனைவியுடன் சண்டை போட்ட நபர் ஒருவர் அந்த கோபத்தை தணிப்பதற்காக 450 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளார். இத்தாலியில் கொரோனா பாதிப்பு காரணமாக இரவு நேரங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த நேரத்தில் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனது மனைவியிடம் சண்டை போட்ட 48 வயது நபர் தனது கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

தெலங்கானாவில் இருந்து சொந்த ஊருக்கு 150கி.மீ நடந்தே சென்ற 12 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

தெலுங்கானாவில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து சத்தீஸ்கரில் உள்ள தனது சொந்த ஊரான பிஜாப்பூர் மாவட்டத்திற்கு 150 கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொண்ட 12 வயது சிறுமி உயிரிழந்தார். தெலுகானாவில் இருந்து சுமார் 11 பேர் சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூருக்கு நடந்தே வந்துள்ளனர். கண்ணிகுடா கிராமத்தில் மிளகாய் வயல்களில் பணிபுரியும் ஜாம்லோ மக்தாம் மட்டும் சிறுமியின் ஊரை சேர்ந்த ஒரு மக்கள் குழு கடந்த ஏப்ரல் 15ம் தேதி தங்களது சொந்த ஊருக்கு நடக்கத்தொடங்கினர். இவ்ரகள் கடந்த ஏப்ரல் […]

Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் யோகா… பயிற்சி இல்லிங்க.. வாக்கிங் வந்தவங்களுக்கு புனே போலீஸ் கொடுத்த தண்டனை

புனேவில் காலை வாக்கிங் மேற்கொண்ட சுமார் 30க்கும் மேற்பட்ட மக்களை மடக்கி பிடித்த போலீசார் விதியை மீறி வெளியே வந்ததற்காக யோகா பயிற்சியை மேற்கொள்ள வைத்துள்ளனர். நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 23வது நாளாக தற்போது அமலில் உள்ளது. இதனை காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இருப்பினும், கொரோனா குறித்த பயம் இல்லாமல் மக்கள் பலர் வெளியே வருவதும் உண்டு. […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு உத்தரவு… நடந்தே தமிழகம் வந்த இளைஞர்கள்.. சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டு தனிமை…சுகாதார துறை அறிவுறுத்தல்..!!

ஊரடங்கு உத்தரவால் மகாராஷ்டிராவில் வேலை இழந்து  தமிழக இளைஞர்கள் அம்மாநிலத்தில் இருந்து ஆயிரம் கிலோமீட்டர்கள் நடந்து தமிழகத்தை அடைந்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தை சேர்ந்த ஏழை இளைஞர்கள் மகராஷ்டிரா மாநிலத்தில் சோலாப்பூரில் பணியாற்றி வந்தனர். ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மகராஷ்டிராவில் சிக்கிக்கொண்ட அவர்களால் தமிழகத்திற்கு வர இயலவில்லை. அவர்கள் பணியாற்றிய நிறுவனம் சார்பில் அடிப்படை வசதிகள் […]

Categories

Tech |