தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது உடல் நலத்திற்காக காலைவேளையில் சென்னை அடையார் தியாசபிகல் பூங்காவில் தினமும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார். அப்போது மக்கள் நேரடியாக முதல்வர் ஸ்டாலினுடன் தினமும் பேசி தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதனைப் போலவே நேற்று மு.க.ஸ்டாலின் நடைப் பயிற்சி செய்யும்போது போது ஒருவர் முதல்வர் ஸ்டாலின் உடல் நலத்தை விசாரித்தார். அதன் பின்னர் நீங்கள் 5 கோடி மக்களுக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் தன்னம்பிக்கையாக வெளியே நடமாட முடிகிறது. […]
Tag: நடைபயிற்சி
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் கூக்கால் ஏரி பகுதியில் தனது குடும்பத்தினருடன் நடைபயிற்சி மேற்கொண்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மகன், மனைவி, மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் கடந்த 16-ஆம் தேதி ஓய்வு எடுப்பதற்காக கொடைக்கானலுக்கு வந்தார். கொடைக்கானல் பகுதியில் உள்ள பாம்பார்புரம் நட்சத்திர ஓட்டலில் அவர்கள் தங்கியுள்ளனர். கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களை மு.க.ஸ்டாலின் அவ்வப்போது சுற்றுப்பயணம் செய்து பார்வையிட்டு வருகிறார். மேலும் அவர் ஏரிச்சாலையில் நடைப்பயிற்சியும் மேற்கொண்டார். அதேபோல் சுற்றுலா இடங்களை அவரது குடும்பத்தினரும் […]
தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ கொடைக்கானல் ஏரி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். தேர்தல் முடிவடைந்த நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், தலைவர்கள் மற்றும் பல தரப்பினரும் கொடைக்கானலில் நிலவிவரும் குளு, குளு சீசனை அனுபவிக்க அங்கு குவிந்துள்ளனர். அதன்படி கொடைக்கானலுக்கு கடந்த 15-ஆம் தேதி தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு தனது குடும்பத்தினருடன் வந்தார். கொடைக்கானலில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார். இதையடுத்து கடந்த 16-ம் தேதி மன்னவனூர் மற்றும் பூம்பாறை […]