ஆசிரியர் தகுதி தேர்வை கூடிய விரைவில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி தேர்வுக்கான அறிக்கை கடந்த மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றது. இந்த தேர்வுக்கு மொத்தம் 6 லட்சத்து 33 […]
Tag: நடைபெறும்
தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வு திட்டமிட்டபடி மே 21ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது “குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். குரூப்-2 தேர்வுக்கு 11.78 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். வரும் மே 31 ஆம் தேதி காலை 9.30க்கு தேர்வு தொடங்கும். காலை 9 மணிக்கு பின் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வு விதிமுறைகள் […]
பள்ளி மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பொது தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளதாவது: “மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டு இருப்பதால் திட்டமிட்டபடி இந்த முறை பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும். வகுப்பறையில் குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச அழைப்பு எண் 1098 14417 ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வரும் கல்வியாண்டில் அனைத்து புத்தகங்களிலும், குழந்தைகளுக்கான உதவி எண்கள் இடம்பெறும். […]
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 539 கோவில்களில், மூன்று நாட்கள் தொடர்ந்து தூய்மை பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட 539 கோவில்களில் மூன்று நாட்களுக்கு, பெருமக்கள் தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த 539 கோவில்களிலும் நேற்று முதல் சுத்தம் செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. இந்த கோவில்களில் உள்ள பிரகாரம், நந்தவனம், தண்ணீர் தொட்டி, […]
ஜூலை மாதம் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் கட்டாயம் நடக்கும் என்று ஜப்பான் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா மட்டுமல்லாமல் பல உலக நாடுகளையும் கொரோனா என்னும் பெரும் தொற்று ஆட்டிப்படைத்து வருகின்றது. இதனால் பல நாடுகளிலும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பல நாடுகளில் கொரோனா காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் நடந்து கொண்டிருந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து […]
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையில் அம்மாவின் மினி கிளினிக் துவங்கி வைத்த அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தபோது: “10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதி எனக் கூறியுள்ளார். மேலும் பாடத்திட்டம் மட்டும் குறைக்கப்பட்ட போதிலும் தேர்வுகள் நடைபெறும். இந்த கல்வி ஆண்டு பூஜையும் கல்வி ஆண்டாக இருக்க வாய்ப்பு கிடையாது. பொது தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என […]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நவம்பர் 22 -ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகித்து வந்த நடிகர் விஷால் தலைமையிலான அணியினரின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி உடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளர் சேகரை தமிழக வணிக வளத்துறை நியமித்தது. தனி அதிகாரியின் நியமன உத்தரவை ரத்து செய்யக்கோரி விஷால் தொடர்ந்த வழக்கில் தனி நிர்வாகி நியமனத்திற்கு தடை விதிக்க சென்னை […]