Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற போராட்டம்….. பல்வேறு கோரிக்கைகள் முன் வைப்பு…. விருதுநகரில் பரபரப்பு….!!

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் சட்டமன்ற தேர்தல் செலவினங்களை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், அலுவலர்களுக்கு தேர்தல் மதிப்பூதியத்தை வழங்க வேண்டும் என பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலர்கள் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை என்றால் நடப்பு மாதமான நவம்பரில் 13, 14 மற்றும் 27,28 தேதிகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற திடீர் போராட்டம்….. பல்வேறு அம்ச கோரிக்கைகள்….. விருதுநகரில் பரபரப்பு….!!

சுகாதாரத்துறை ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டமானது மாவட்ட செயலாளரான சந்திரசேகர் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து கொரோனா நிவாரண பணிக்காக நியமிக்கப்பட்ட சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு 6 மாத ஊதிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் அரசு ஊழியர் சங்க […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற திடீர் போராட்டம்….. முன்வைத்த கோரிக்கைகள்….. திருவண்ணாமலையில் பரபரப்பு…..!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணா சாலை பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது நகரச் செயலாளரான பிரகலநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்தப் போராட்டமானது காவல்துறையினரை கண்டித்து நடைபெற்றுள்ளது. அதாவது போலி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்யக் கோரி பொதுமக்கள் புகார் அளித்தும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற திடீர் போராட்டம்… பல்வேறு அம்ச கோரிக்கைகள்…. விருதுநகரில் பரபரப்பு….!!

அரசு ஊழியர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் திடீரென போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவரான லியாகத் அலி, செயலாளரான வைரவன் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், மருத்துவமனைகளில் முன் பணம் பெறுவதை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென நடைபெற்ற போராட்டம்….. பல்வேறு அம்ச கோரிக்கைகள் முன்வைப்பு…. விருதுநகரில் பரபரப்பு….!!

நூல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ. சார்பில் திடீரென போராட்டம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சங்கரபாண்டியபுரம் பகுதியில் சி.ஐ.டி.யூ. சங்கத்தின் சார்பில் நூல் விலை உயர்வை கண்டித்து போராட்டமானது நடைபெற்றுள்ளது. இந்த போராட்டமானது சி.ஐ.டி.யூ. செயலாளரான சக்திவேல் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து மத்திய அரசு நூலிற்கு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும், தாராள பஞ்சு நூல் ஏற்றுமதியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து […]

Categories

Tech |