பா.ம.க. கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பா.ம.க. கட்சியினர் தீடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டமானது பாட்டாளி மக்கள் கட்சி செயலாளரான டேனியல் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. அதாவது ஜெய்பீம் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து பா.ம.க. கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க கோரி பா.ம.க. கட்சியினர் தங்களின் கோரிக்கையை மனுவாக எழுதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்துள்ளனர்.
Tag: நடைபெற்ற போராட்டம்
பேருந்து நிலையம் முன்பு மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து மாணவ – மாணவிகள் தென்னாங்கூரில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகின்றனர். இதனை அடுத்து மாணவர்கள் அரசு பேருந்து தடம் எண் : 148 – ல் பயணம் செய்தனர். இந்நிலையில் அந்த பேருந்து ஒரு சில நேரங்களில் தாமதமாகும், நிறுத்தப்பட்டும் இருக்கின்றது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ மாணவியர்கள் திடீரென பேருந்து […]
கூலித்தொழிலாளியின் உறவினர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு குடியிருப்பு பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேங்காய் வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 14 – ஆம் தேதியன்று கிருஷ்ணன்கோவில் செல்லும் சாலையில் தனியார் பார் முன்பு சுபாஷ் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத […]
பேருந்தின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி போக்குவரத்து பணிமனையில் இருந்து நரிக்குடி, திருச்சுழி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தங்குவதற்கான ஓய்வறை வசதி இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இது குறித்து தகவலறிந்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
ஆன்லைன் மூலமே தேர்வு நடத்த கோரி கல்லூரி மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தினால் ஆன்லைன் மூலமே தேர்வு நடத்த வேண்டும் என மாணவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனை அடுத்து சுமார் 12 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த போராட்டத்தில் […]
கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனை அடுத்து நடேச தமிழார்வன் படுகொலையை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டமானது செயலாளரான சக்கணன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் நிர்வாகிகளான காதர் முகைதீன், சமுத்திரம், பாண்டியன், பழனிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து சேத்தூர் பேருந்து நிலையம் முன்பு […]
ஓய்வூதியர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது சங்க தலைவரான மாரியப்பன் என்பவரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து ஓய்வூதியர் சங்கத்தினர் விடுப்பு ஒப்படைப்பு மற்றும் ஊதியம் வழங்க வேண்டும் என பல்வேறு அம்ச கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர், சங்க துணை தலைவர், பொருளாளர் என […]
சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த போராட்டத்தில் 130 பேர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மின் வாரிய அனைத்து தொழிற்சங்கத்தினர் சாத்தூர் பகுதியில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இந்த போராட்டத்தில் 70 பேர் கலந்து […]
சுமைதூக்கும் தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் ஊதிய உயர்வை உயர்த்த வேண்டும் எனவும், ஒப்பந்தம் சரியாக எழுதிட வேண்டும் எனவும் தொழிலாளர்கள் போராட்டத்தில் கோஷங்களை எழுப்பியுள்ளனர். மேலும் இந்த போராட்டமானது சி.ஐ.டி.யு. தலைவரான ராமு என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதில் பொதுச்செயலாளர், மாவட்ட தலைவர், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். அதன் […]
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் பகுதியில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டத்தில் குறைந்தபட்ச ஊதியமாக 25 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனவும், பண்டிகை கால சலுகை அளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர். அதன் பிறகு மருத்துவ காப்பீடு சலுகை வழங்க வேண்டும் எனவும், ஊதிய ஒப்பந்த […]
ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் முன்பு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை சங்கத்தினர் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவரான பழனி குமார் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு பீமா கோரேகான் வழக்கில் கைதான நபர்களை விடுதலை செய்யக்கோரி இந்தப் போராட்டமானது நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏ, மாநில குழு உறுப்பினர் என பலரும் […]
தூய்மைப் பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தூய்மைப்பணியாளர்கள் மற்றும் காவலர்கள் ஒருங்கிணைந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர், சி.ஐ.டி.யு. மாவட்ட உதவித் தலைவர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊதிய உயர்வு வழங்கபட வேண்டும் எனவும், பாக்கி இல்லாமல் சம்பளத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி […]
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி துறை பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் ஆன முத்துராஜ் என்பவரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் மாநில தலைவர் மாநில பொதுச்செயலாளர் என பலரும் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச […]