Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற போர் தேங்காய் போட்டி…. கலந்து கொண்ட இளைஞர்கள்…. கண்டு ரசித்த பொதுமக்கள்….!!

விளையாட்டு திடலில் இளைஞர்களின் போர்த் தேங்காய் விளையாட்டு போட்டி நடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செரியலூர், வேம்பங்குடி, மேற்பனைக்காடு, மணமேல்குடி, திருவாப்பாடி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சானாகரை, பைங்கால், பேராவூரணி, தென்னங்குடி, வளப்பிரமன் காடு, செருவாவிடுதி, பனஞ்சேரி, களத்தூர் மற்றும் பல கிராமங்களில் தேங்காய்களால் மோதிக்கொள்ளும் போர் தேங்காய் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதாவது எதிர் எதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக் கொள்வர். இந்த மோதலில் உடையும் […]

Categories

Tech |