Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறப்பு மருத்துவ முகாம்….. பயன் அடைந்த பொதுமக்கள்…… அதிகாரிகளின் தீவிர முயற்சி…..!!

மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மழை கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமானது வட்டார மருத்துவ அலுவலரான ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த முகாமில் 100 – க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்துள்ளனர். அதன் பின்னர் இந்த முகாமில் மருத்துவரான ராஜ் மற்றும் நடமாடும் மருத்துவ குழுவினர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

Categories

Tech |