Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி…. ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவர்கள்…. அதிகாரிகளின் தீவிர முயற்சி….!!

தீயணைப்புத்துறை வீரர்களின் சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் இருக்கும் எஸ்.பி.கே பள்ளியில் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது குறித்து தீயணைப்புதுறை சார்பில் மாணவர்களுக்கு இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியானது தீயணைப்புதுறை மாவட்ட அலுவலரான கணேசன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து பள்ளி மாணவர்கள் பட்டாசு பயன்படுத்தும் விதம் மற்றும் பாதுகாப்பு குறித்து தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசியுள்ளனர். மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட உதவி […]

Categories

Tech |