காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். ராகுல் காந்தி டிசம்பர் 25-ஆம் தேதி முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை நடைபயணத்துக்கு இடைவெளி விட்டிருக்கும் நிலையில், ஜனவரி 3-ஆம் தேதி நடை பயணமானது ஸ்ரீ நகரில் நிறைவு பெறும். இந்நிலையில் ராகுல் காந்தி நடைபயணத்தின் போது வெறும் வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் அணிந்து இருப்பார். ஆனால் ராகுலுடன் நடந்த […]
Tag: நடைப்பயணம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர் இந்தியாவின் ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, கேரளாவில் 19 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டார். கடந்த 30-ஆம் தேதி குண்டலுபேட்டை வழியாக கர்நாடக மாநிலம் வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு ராகுல் காந்தியுடன் சேர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, மேல் சபை எதிர்க்கட்சித் தலைவர் […]
சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இந்தநிலையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக வாரத்திற்கு ஒருநாள் பொது ஊர்தி அல்லது மிதிவண்டியில் வரவேண்டுமென்று தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கோரிக்கை விடுத்திருந்தது. அதற்கு இணங்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தன்னுடைய இல்லத்திலிருந்து அலுவலகத்திற்கு நடந்து சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். மேலும் அவர் இது போன்று திங்கள் அல்லது புதன்கிழமை நடந்தே அலுவலகம் செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் மற்ற அலுவலர்களையும் இதை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் […]
இத்தாலி நாட்டை சேர்ந்த ஒருவர் மனைவியுடன் சண்டையிட்டு கோபம் தீரும் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் மனைவியுடன் சண்டை போட்ட நபர் ஒருவர் அந்த கோபத்தை தணிப்பதற்காக 450 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளார். இத்தாலியில் கொரோனா பாதிப்பு காரணமாக இரவு நேரங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த நேரத்தில் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனது மனைவியிடம் சண்டை போட்ட 48 வயது நபர் தனது கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக […]