மெரினாவில் காலை 6 மணி அளவில் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒருவரை துரத்தி துரத்தி வெட்டிய சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 6 மணி அளவில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் துரத்தி துரத்தி வெட்டி உள்ளனர். இது தொடர்பாக மெரினா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மூன்று இளம் சிறார்கள் உட்பட நான்கு பேரை […]
Tag: நடைப்பயிற்சி
பொதுவாக நடைப்பயிற்சி செய்வது என்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதனால் பலரும் தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். தினசரி அட்டவணையில் 30 நிமிடங்கள் செலவிட முயற்சி எடுத்து நடைபயிற்சி செய்யுங்கள். அது உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்விற்கும் அதிக நன்மைகளை தரும். நடைப்பயிற்சி செய்தால் எப்போதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். உங்களின் எடை நிலையாக இருக்கும். உடல் பருமனை தடுக்கும். தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது இதயத்திற்கு மிகவும் நல்லது.தினசரி 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் இதயநோய் அபாயத்தை […]
சென்னை கடற்கரையில் நாளை முதல் பொதுமக்களுக்கு தடை மட்டும் அனுமதி. சென்னை கடற்கரையில் பொதுமக்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது நடை பயிற்சி செய்வோருக்கு மட்டும் அனுமதி. மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையில் அவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் காரணமாக மறு உத்தரவு வரும்வரை பொதுமக்களுக்கு மணல் பரப்பில் அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில், நண்பருடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, பாறைகள் உருண்டு விழுந்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள Valais மாகாணத்தில் இருக்கும் Verbier கிராமத்தில், பிரிட்டனைச் சேர்ந்த 43 வயதான பெண், அவரின் நண்பரோடு நடைபயிற்சி மேற்கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு திடீரென்று பாறைகள் உருண்டு வந்திருக்கிறது. அவை அந்த பெண்ணின் மேல் விழுந்துள்ளது. இதில், அவரின் தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன்பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, மீட்பு குழுவினர் […]
ஆட்டோ ஏற்றி நீதிபதி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நீதிபதி நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவத்தொடங்கியது. இந்த கடைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் தன்பாக் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி உத்தம் ஆனந்த். இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் தனது வீட்டின் அருகே, சாலையோரமாக […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், முதல்வர் இன்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]
தினமும் 45 நிமிடம் நடைப் பயிற்சி செய்வதனால் உங்கள் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி தினமும் நடைப்பயிற்சி செய்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தினமும் நடைப்பயிற்சி செய்தால் ரத்த ஓட்டம் சீராகும். கலோரிகள் எரிக்க உதவுகிறது. நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும். முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது. எலும்புகள் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கிறது. உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பு சத்தின் அளவை குறைக்கிறது. கண் […]
தினமும் நடைப்பயிற்சி செய்தால் ரத்த ஓட்டம் சீராகும். கலோரிகள் எரிக்க உதவுகிறது. நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும். முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது. எலும்புகள் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கிறது. உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பு சத்தின் அளவை குறைக்கிறது. கண் பார்வையைத் தெளிவு படுத்துகிறது. இதயத்தை வலிமையாக்கும். மனதுக்கு மகிழ்ச்சியை தரும். நுரையீரலில் ஆக்சிஜன் கொள்ளளவு பன்மடங்கு அதிகரிக்கும். ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். நடப்பவர்களுக்கு கூடுதல் பலனாக வைட்டமின் டி கிடைக்கும். செரிமானம் சீராகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். […]
நடைப்பயிற்சி செய்வதால் உடல் எடை குறையாது என்று ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம்மில் பலர் உடல் எடையை குறைப்பதற்கான உடற்பயிற்சி மேற்கொள்வார்கள். சிலர் மூட்டு வலி, கால் வலி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகாக சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். முக்கியமாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலையும் மாலையும் உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இப்படி உடற் பயிற்சி மேற்கொள்வதால் உடல் எடை குறையுமா? என்பது குறித்து அமெரிக்காவின் பிரிஹாம் யங் பல்கலைக்கழகம் […]
சுகப்பிரசவம் பெற வேண்டுமென்றால் நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். சுகப்பிரசவம் என்பது பெண்களின் மறுபிறவி என்று சொல்வார்கள். இன்று பல பிரசவம் முறைகள் இருந்தாலும் சுகப்பிரசவம் போல எதுவும் கிடையாது, சுகப்பிரசவம் என்பது அம்மா மற்றும் குழந்தைகள் ஆகிய இருவருக்கும் ஆயுள் மற்றும் நல்ல உடல் நலத்தை தரும். சுகப்பிரசவம் ஆக வேண்டுமென்றால் கர்ப்பிணி பெண்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ஆலோசனையை முதலில் பெறவேண்டும். நமது […]
செல்லமாக வளர்த்த இரண்டு சிங்கங்களையும் நடைபயிற்சிக்கு அழைத்து சென்றபோது எதிர்பாராதவிதமாக தாக்கியதில் மேத்யூசன் உயிரிழந்தார். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேஸ்ட் மேத்யூசன் என்பவர் இரண்டு வெள்ளை சிங்கங்களை குட்டிலிருந்து வளர்த்து வந்துள்ளார். 2 சிங்கங்களையும் புதன்கிழமையன்று சஃபாரி லாட்ஜில் நடை பயிற்சிக்கு அழைத்து சென்றிருக்கிறார். அப்போது திடீரென இரண்டு சிங்கங்களும் அவரை தாக்கியது. இதை பார்த்த அவரது மனைவி ஓடி சென்று அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால் அவரின் முயற்சிகள் வீணானது. இரண்டு சிங்கங்களையும் மேத்யூசன் வேட்டையாடுவதற்கு பதிவு […]