Categories
உலக செய்திகள்

“மீண்டும் அமலுக்கு வந்த கசையடி தண்டனை”… தலீபான்களின் அதிரடி முடிவு…!!!!

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் பல்வேறு அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முந்தைய ஆட்சியில் இருந்த சட்ட திட்டங்களையும் மாற்றி உள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள குற்றவாளிகளுக்கு கசையடி கொடுக்கும் தண்டனை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட மூன்று பெண்கள் உட்பட 12 பேருக்கு பொது இடங்களில் வைத்து கசையடி கொடுக்க தலீபான்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் லோகோ மாகாண கவர்னர் அலுவலகம் குற்றவாளிகளுக்கு கசையடி கொடுக்கும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் விஐபி கலாச்சாரம்”…. மத்திய அரசின் நடவடிக்கைக்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு…!!!!!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மருத்துவ பராமரிப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து எளிதாக ஒரு மருத்துவ அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் என புதிதாக நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் எம் ஸ்ரீனிவாஸ் மக்களவை செயலகத்தின் இணை செயலாளர் வையம் காந்த் பாலுக்கு கடிதம் எழுதி இருக்கின்றார். இந்த நிலையில் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, 24 மணி நேரமும் எய்ம்ஸ் கட்டுப்பாட்டு அறையில் மருத்துவமனை நிர்வாகத்துறையை சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

போலி பத்திரப்பதிவு…. தமிழகத்தில் இனி இதற்கு வாய்ப்பே இல்லை….. அமலுக்கு வந்தது புதிய நடைமுறை…. !!!

தமிழகத்தில் மோசடி மற்றும் போலி பத்திரப்பதிவுகளை தடுக்கும் விதமாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சட்டசபையில் மத்திய பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலமாக பதிவாளரே போலி பத்திரப்பதிவுகள் குறித்து ஆய்வு செய்ய முடியும். அது மட்டுமல்லாமல் பத்திரம் போலியானதாக இருந்தால் அதனை ரத்து செய்யவும் முடியும். இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கிய நிலையில் தற்போது இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. எனவே இந்த சட்டத்தின்படி முரணாக பத்திரப்பதிவு நடைபெற்று உள்ளது என்று […]

Categories
மாநில செய்திகள்

புதிய மின் கட்டணம் எப்போது நடைமுறைக்கு வரும்?…… அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன முக்கிய பதில்….!!!!

புதிய மின் கட்டணம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார். மின்வாரிய அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். ஆய்வுக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது “பருவமலையின் போது ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்து, சீரான மின்விநியோகம் […]

Categories
மாநில செய்திகள்

இடஒதுக்கீடு முறை பின்பற்ற உத்தரவு….. நடைமுறையில் சாத்தியமில்லை…. ஆசிரியர்கள் குற்றச்சாட்டு….!!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி அடுத்த கட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். அதேபோல் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களும் அடுத்து எந்த பாடப் பிரிவு எடுத்து படிப்பது என்று முடிவெடுத்து வருகின்றனர். 11ம் வகுப்பு மாணவர்களுக்கு சேர்க்கை, மதிப்பெண் அடிப்படையில் நடைபெற வேண்டும். இட ஒதுக்கீடு முறை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து […]

Categories
பல்சுவை

தற்கொலை செய்து கொள்ள ஒரு மிஷினா….. அதுவும் வலியே இருக்காதாம்….. இதுஎன்னப்பா புதுசா இருக்கு….!!!!

மனிதர்களை வலியே இல்லாமல் கொல்வதற்கு மிஷின் உள்ளது என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா? அதுதான் உண்மை. இந்த இயந்திரம் சுவிட்சர்லாந்து நாட்டில் அதிகாரபூர்வமாக பயன்படுத்த அந்த நாடு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தற்கொலை இயந்திரம் என்று பெயர். இந்த நாடு எதற்காக இந்த மிஷினை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது என்பதை இதுவரை தெரியவில்லை. பெரும்பாலான நாடுகள் இதனை பயன்படுத்த தடை விதித்துள்ளது. எக்ஸிட் இன்டர்நேஷனல் என்ற ஒரு நான் பபிராஃபிட் ஆர்கனிஷயேசன் மூலமாதான் இந்த ஒரு டெத் […]

Categories
மாநில செய்திகள்

தேர்வுக்கான நடைமுறைகளில் மாற்றம்…. டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு…!!

இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் துறைசார்ந்த தேர்வுகளுக்கான நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல அரசு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் அரசுப்பணிகளில் இருக்கின்றன. குரூப்-1 குரூப்-2 குரூப் 4 என பலவகையான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகின்றது. இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும்  துறைசார்ந்த தேர்வுகளுக்கான நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டி என் பி […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல வங்கியின் நடைமுறை மாற்றம்… “நாளை முதல் அமலுக்கு வருகிறது”… வெளியான அறிவிப்பு..!!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் அனைத்து கிளைகளின் IFSC மற்றும் MICR குறியீடுகளும் ஏப்ரல் 1 முதல் மாற்றப்படுகிறது என அந்த வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்களை பஞ்சாப் நேஷனல் வங்கியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ஏப்ரல் 1 முதல் பழைய IFSC மற்றும் MICR குறியீடுகள் மாற்றப்படும். அதாவது இந்த குறியீடுகள் மார்ச் 31, 2021 க்குப் பிறகு இயங்காது. நீங்கள் ஆன்லைனில் பணத்தை மாற்றினால், அதற்காக நீங்கள் வங்கியில் இருந்து ஒரு புதிய குறியீட்டைப் […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல வங்கியின் நடைமுறை மாற்றம்…” இனிமே ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாது”… வெளியான அறிவிப்பு..!!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் அனைத்து கிளைகளின் IFSC மற்றும் MICR குறியீடுகளும் ஏப்ரல் 1 முதல் மாற்றப்படுகிறது என அந்த வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்களை பஞ்சாப் நேஷனல் வங்கியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ஏப்ரல் 1 முதல் பழைய IFSC மற்றும் MICR குறியீடுகள் மாற்றப்படும். அதாவது இந்த குறியீடுகள் மார்ச் 31, 2021 க்குப் பிறகு இயங்காது. நீங்கள் ஆன்லைனில் பணத்தை மாற்றினால், அதற்காக நீங்கள் வங்கியில் இருந்து ஒரு புதிய குறியீட்டைப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை… புதிய தளர்வு அமல்..!!!

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை பல்வேறு தளர்வுகளுடன் இன்று அமலுக்கு வந்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு விண்ணப்பித்தால் உடனடியாக இ பாஸ் கிடைக்கின்றது. திருமணம் போன்ற காரணத்திற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் விண்ணப்பித்த நபர்களுக்கு இ பாஸ் கிடைத்துள்ளது. விண்ணப்ப காரணங்களில் புதிதாக எதுவும் சேர்க்கப்படாத நிலையில் உடனடியாக இ- பாஸ் கொடுக்கப்படுகிறது. ஆதார் அல்லது […]

Categories

Tech |