Categories
மாநில செய்திகள்

டிரைவிங் லைசன்ஸ் நடைமுறையில் திடீர் மாற்றம்…. அரசின் அறிவிப்பால் குழம்பிய பொதுமக்கள்…..!!!!

திருப்பூர் மாவட்டத்தில் டிரைவிங் லைசன்ஸ் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வட்டார போக்குவரத்து துறை அலுவலகங்களுக்கு வந்துள்ளது.இதனைத் தொடர்ந்து போக்குவரத்து துறை கமிஷனர் தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த சுற்றறிக்கையில்,பொதுமக்கள் மூலம் இருந்து பெறப்படும் நேரடி விண்ணப்பங்களுக்கு லைசன்ஸ் தாமதமாகவும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி மூலம் வரும் விண்ணப்பங்களுக்கு லைசென்ஸ் வேகமாகவும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் அரசு வாரத்தின் திங்கள்,வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் […]

Categories

Tech |