கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. நேற்றிலிருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் 41 நாட்கள் நடை திறக்கப்பட்டு இருக்கும். மேலும் இன்று முதல் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரின் தலைமையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் கருவறையை திறந்து தீபம் ஏற்றினார். இதனையடுத்து ‘வெர்ச்சுவல் க்யூ’ மூலம் […]
Tag: நடை திறப்பு
கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா க்ஷேத்ர நடை நேற்று (நவ..16) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இதையடுத்து மேல்சாந்தி 18ம் படி முன்பு உள்ள பள்ளத்தில் அக்னியை ஊற்ற, பக்தர்கள் ஐய்யனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். அதன்பின் இருமுடி கட்டிக்கொண்டு பதினெட்டுப் படிகள் ஏறி வரும் “வெர்ச்சுவல் க்யூ” வாயிலாக முன்பதிவு செய்த பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கி தரிசன அனுமதி தொடங்கியது. சபரி மலை மேல் சாந்தியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயராமன் […]
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாளும் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகின்ற ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். இந்த நாளில் உஷ பூஜை மற்றும் கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை […]
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் நடைபெறும் மண்டல மகர விளக்கு சீசனை தவிர ஒவ்வொரு மாதமும் மலையாளம் மாதத்திற்கு இணையான தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணி முதல் திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது […]
இந்தியாவில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கேரளாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கேரள அரசு தடை விதித்துள்ளது. மேலும் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக நேற்று முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் சபரிமலை பக்தர்களுக்கு பொருந்தாது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சபரிமலை ஐய்யப்ப கோவிலில் […]
சபரிமலையில் இந்த வருடம் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து 16ஆம் தேதி முதல் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் இன்று முதல் வரும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 14-ஆம் […]
சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று முதல் மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இன்று முதல் கார்த்திகை மாதம் பிறப்பதால், இன்றிலிருந்து 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறும். இதனையடுத்து இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி 2 டேஸ் போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்டிபிசி சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும் என்று தேவஸ்தானம் […]
இந்த வருடம் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மாலை நடை திறக்கப்படுகிறது. அதன்பிறகு 16ஆம் தேதி முதல் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றது. பெரும்பாலான மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். ஆனால் கடந்த வருடம் கொரோனா பரவலை தொடர்ந்து பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனால் […]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை வரும் 15ம்தேதி திறக்கப்படுகிறது. மறுநாள் முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. கொரோனாவை முன்னிட்டு மண்டல, மகரவிளக்கு காலத்தில் தினசரி 25 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கப்பட உள்ளனர். ஆனால் மகர விளக்கு பூஜை தினத்தன்று மட்டும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி அல்லது கொரோனா […]
புரட்டாசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகின்ற 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்சி பூஜைக்கு பிறகு மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை மற்றும் அபிஷேகம் நடைபெறும். நாள் தோறும் சிறப்பு பூஜைகள் அனைத்தும் நடைபெறும். கொரோனா […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மாதமும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் இல்லாமல் பூஜைகள் அனைத்தும் நடத்தப்பட்டு வந்தன. சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை மிகவும் முக்கியமான ஒன்று. அந்த மண்டல பூஜை அடுத்த மாதம் நடைபெற இருப்பதால், பக்தர்களை கோவிலில் அனுமதிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க […]
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாள் நடை திறக்கப்படுவது வழக்கம். பிறகு 5 நாட்கள் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. தந்திரிகண்டரரு ராஜீவரு முன்னிலையில் மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மீண்டும் மாலை 7.30 மணிக்கு நடை சாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 21-ஆம் […]
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக நடை இன்று மாலை நடை திறக்கப்படுகின்றது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்படுகின்ற நிலையில், பக்தர்கள் தரிசனத்திற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாள் நடை திறக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அதன் பிறகு ஐந்து நாட்கள் தொடர்ந்து சிறப்பு பூஜைகள். அதனால் இன்று ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை […]