Categories
உலக செய்திகள்

11,000 வருடங்களுக்கு முன் வெடிப்பு சிதறிய நட்சத்திரம்… ஆய்வில் வெளியான தகவல்…!!!!!

வானியல் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் இஎஸ்ஓ என்னும் ஐரோப்பிய ஆய்வகத்தின் வானியலளர்கள் மிகப்பெரிய நட்சத்திரம் ஒன்று சக்தி வாய்ந்த வெடிப்பினால் சிதறிய பின் மீதமுள்ளவற்றை கண்டறிந்திருக்கின்றனர். ஏறக்குறைய 11 ஆயிரம் வருடங்களுக்கு முன் இந்த பெரிய நட்சத்திரம் வெடித்து சிதறி இருக்கிறது அவ்வாறு வெடிக்கும் போது அந்த நட்சத்திரம் தனது இறுதி வாழ்நாளில் சூரியனை விட 8 மடங்கு அதிக எடையுடன் இருந்திருக்க கூடும் என விஞ்ஞானிகளால் நம்பப்படுகிறது. இந்த நிலையில் பெரிய நட்சத்திரம் வெடித்த […]

Categories
தமிழ் சினிமா

அடேங்கப்பா….! “பீஸ்ட் படத்தில் இவருக்கு இவ்வளவு சம்பளமா”….? அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தென்னிந்திய திரையுலகின் சென்சேஷனல் நடிகைகளில் ஒருவர்.  இவர் நடிக்க தொடங்கிய காலங்களில் இருந்து வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தடுமாறி வந்தவர் தற்போது விஜய், பிரபாஸ் என முன்னணி நட்சத்திரங்களுடன் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுவே இவரின் இரண்டாவது தமிழ் திரைப்படமாகும். இப்படத்தில் நடிப்பதற்காக பூஜா ஹெக்டே  3.5 […]

Categories
உலக செய்திகள்

உலகம் முழுவதும் ‘கரண்ட் கட்’…. வருகிறது புதிய ஆபத்து…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!!!

பால்வீதி மண்டலத்தில் உள்ள சூரியன் போன்ற நட்சத்திரம் ஒன்று வெடித்து சிதறி வருவதை ஜப்பானின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஏகே டிராகோனிஸ் என பெயரிட்டுள்ளார் அந்த நட்சத்திரத்தை பூமியிலிருந்தும் விண்வெளியில் இருந்தும் தொலைநோக்கி மூலம் ஆராய்ச்சி செய்து வருகின்றனர் . ஆராய்ச்சியின் முடிவில் கொரோனல் மாஸ் எஜெக்‌ஷன் என்பது நமது சூரியனைப் போன்ற மிகப் பெரிய நட்சத்திரங்களின் மேற்பரப்பில் நிகழ கூடிய வெடிப்பு நிகழ்வு ஆகும். இந்த வெடிப்புகளின் காரணமாக வெளியாகும் பிளாஸ்மா அல்லது […]

Categories
சினிமா

இந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணுவேன்… நடிகர் சிம்பு அறிவிப்பு…!!!

சென்னையில் நடந்த மாநாடு பட புரமோஷனில் பேசிய நடிகர் சிம்பு யுவன் சங்கர் ராஜாவின் நட்சத்திரம் என்னவென்று தெரிந்து கொண்டு அந்த அம்சம் உள்ள ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ண வேண்டும் என்று நான் முடிவெடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் யுவன் எனக்கு நல்ல நண்பனாக சகோதரனாக, அப்பாவாக, எல்லாமுமாக இருக்கிறார். அந்த அளவுக்கு எங்க இரண்டு பேருக்கும் இடையே ஒரே அலைவரிசை தான் இருக்கிறது என்று அவர்  தெரிவித்துள்ளார்.

Categories
ஆன்மிகம் இந்து

அனைத்து நட்சத்திரகாரர்களும் செல்ல வேண்டிய கோவில்கள் இதுவே..!!

உங்கள் பிறந்த நட்சத்திரம் எது என உங்களுக்கு தெரியும். அந்த நட்சத்திர அதிதேவதை மூலம் கிடைக்கும் நற்பலன்களை முழுமையாக நீங்கள் பெறுவதற்கு செல்ல வேண்டிய கோவில்கள் எது.? வணங்க வேண்டிய தெய்வம் எது.? செய்ய வேண்டிய பரிகாரம் என்ன.? இவை எல்லாவற்றையும் தெரிந்து கொள்வோம். ஒருவருடைய ஜாதகப்படி பிறந்த காலத்தில் சந்திரன் எந்த வீட்டில் இருக்கிறாரோ, அதுதான் அவருடைய ராசி. அதே சந்திரன் எந்த நட்சத்திரத்தில், எந்த பாதத்தில் நிற்கிறாரோ அந்த நட்சத்திரம் தான் அந்த ஜாதகருக்கு […]

Categories

Tech |