Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதற்காக யூடியூப்பில் விளம்பரம்…. சிக்கி கொண்ட வாலிபர்கள்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சிவகாசியில் விற்பனைக்கு கொண்டு வந்த நட்சத்திர ஆமையைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மாதா கோவில் தெருவில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருவண்ணாமலையில் பணி புரிந்த போது அங்கு ஒரு ஆமை கிடைத்ததாக கூறப்படுகின்றது. அதை ஸ்ரீவில்லிபுத்தூர் வீட்டிற்கு  கொண்டுவந்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆமையை விற்பனை செய்வதற்காக யூடியூப்பில் விளம்பரம் செய்துள்ளார். இதனை பார்த்த கேரளாவிலுள்ள கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக், நிதின் போன்றோர் ஆமையை வாங்க தயாராக இருப்பதாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நட்சத்திர ஆமையை விற்பனை செய்ய முயன்றவர்களை கைது செய்தனர்

திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட நட்சத்திரம் ஆமையை விற்பனை செய்ய முயன்ற 8 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் தங்கும் விடுதி அருகே சிலர் வனத்துறைனரால் தடை செய்யப்பட்ட அரிய வகை நட்சத்திரம் ஆமையை, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கொண்டுவந்துள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சோதனையில் ஈடுபட்ட வனத்துறையினர், சாக்குப்பைகள் நட்சத்திரம் ஆமைகளை வைத்துக்கொண்டு, அரியலூர்ரை  சேர்ந்த விஜய், அன்பரசு, சின்னசாமி, செந்தில் 8 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நட்சத்திர ஆமை மீட்பு…. அதிசயமாக பார்க்க வந்த மக்கள்…!!

அரியலூர் அருகே வயல்வெளிகளுக்கு வழிதவறி வந்த நட்சத்திர ஆமை விவசாயி பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். நட்சத்திர ஆமை பிடித்த ஜோதிவேல் அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். விளாங்குடியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். ஜோதிவேல் அவரது நிலத்திற்கு விவசாய சென்றுள்ளார். அப்போது கரும்பு வயலுக்கு செல்லக்கூடிய வாய்க்காலில் விசித்திரமாக ஒரு உயிரினம் ஊர்ந்து போவதை பார்த்த ஜோதிவேல் அருகில் இருந்த குச்சியை எடுத்துத் தூக்கிப் பார்த்தபோது அது நட்சத்திர ஆமை என தெரியவந்தது. சுமார் 300 கிராம் […]

Categories

Tech |