Categories
மாநில செய்திகள்

போதையில் இருந்தால் அனுமதிக்காதீர்கள்..! நள்ளிரவு 1 மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது – காவல்துறை அறிவுரை.!!

நள்ளிரவு 1 மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளதாக ஹோட்டல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் 80 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளம் அருகே எந்த நிகழ்ச்சியையும் நடத்தக்கூடாது. நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது.  ஆம்புலன்ஸ் சேவையோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை நட்சத்திர ஹோட்டலில்…. “சத்தமா பேசாதீங்க” போதையில் அடித்துக்கொண்ட இளம்பெண்கள்…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!

சென்னையில் உள்ள தேனாம்பேட்டையில் சௌமியா என்பவர் வசித்து வருகிறார். இவர் கத்திப்பாராவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்த மீரா என்ற பெண் செல்போனில் சத்தமாக பேசி உள்ளார். அப்போது சௌமியா மீராவிடம் “நாம் நட்சத்திர ஹோட்டலில் இருப்பதால் மது அருந்தும் போது கொஞ்சம் மெதுவாக பேசுங்கள் என்று கூறியுள்ளார்.” இதையடுத்து பாரில் அனைவரும் முன்பு சௌமியா கூறியது மதுபோதையில் இருந்த மீராவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

வேலை தான் போச்சு… தன்னம்பிக்கை போகல… பைவ் ஸ்டார் ஹோட்டல் சமையல்காரரின் மன உறுதி..!!

கொரோனா ஊரடங்கில் வேலையை இழந்த ஐந்து நட்சத்திர ஓட்டலின் தலைமை சமையல்காரர் மன உறுதியை கைவிடாமல் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வெற்றி பெற்றுள்ளார். மகாராஷ்டிர தலைநகர் மும்பையைச் சேர்ந்தவர் அக் ஷய் பார்க்கர். அங்குள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தலைமை சமையலராக பணியாற்றி வந்துள்ளார். மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இவர் கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் வேலையை இழந்து தவித்து வந்தார். பின்னர் சாதாரண ஹோட்டல் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை வேலைக்கு விண்ணப்பித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

ஹோட்டலுக்குள் சென்று…. ஊழியர்களை மிரட்டிய…. போலி நிருபர்கள் கைது…!!

ஹோட்டலில் புகுந்த மர்ம நபர்கள் ஊழியர்களை நிருபர்கள் என்று கூறி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் பங்காருபேட்டை மாவட்டதிலுள்ள நீலகிரிபில்லி பகுதியில் வசிப்பவர் பவானி (வயது 29). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். எனவே இவர் ஓசூரிலுள்ள பத்தலப்பள்ளி சாரல் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அங்கிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மூன்று மர்ம நபர்கள் ஹோட்டலுக்குள் வந்துள்ளனர். இதையடுத்து அங்குள்ள ஹோட்டல் […]

Categories

Tech |