நாடு முழுவதும் செல்வாக்கு இல்லாத தொகுதிகளை கண்டறிந்து பாஜக, மத்திய அமைச்சர்களையும், மேல்மட்ட தலைவர்களையும் அனுப்பி வேலை செய்கிறார்கள், அதன்படி தமிழகத்திற்கு வந்த ஜெ.பி நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி குறித்து பேசியது தொடர்பான கருத்து கூறிய சீமான், ஒரே ஒரு கல்லு நட்டு இருந்தாங்க செங்கல்லு. அதையும் நம்ம தம்பி உதயநிதி எடுத்துட்டு வந்துட்டாரு. இன்னைக்கு வந்து நீங்களே பாருங்க. ஐயா அன்புமணி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டினார்கள். எத்தனை வருஷம் ஆகிடுச்சு […]
Tag: நட்டா
மாநிலங்களவை அதிமுக உறுப்பினர்களாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் தர்மர் தேர்வு செய்வுபட்டுள்ளார்கள். அதற்கான வெற்றி சான்றிதழை தேர்தல் அலுவலரிடம் இருந்து பெற்றனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அருள் ஆசியோடு, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அருள் ஆசியோடு அனைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை அறிவிக்கப்பட்ட ராஜ சபா இரு வேட்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட கழக […]
திமுகவை ஊழல் கட்சி என்று விமர்சித்த பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அதிமுக மீதான ஊழல் பற்றி ஏன் பேசவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். திமுகவை குடும்ப கட்சி, ஊழல் கட்சி என்று ஜேபி நட்டா பேசியுள்ளார். ஆனால் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக கொண்ட அதிமுகவுடன் பாஜக எப்படி நெருக்கமான உறவை வைத்துக் கொண்டது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். திருப்பூர் வந்த ஜேபி நட்டா அங்கு […]