விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் தற்பொழுது நண்பர்களாக இருந்தாலும் முன்னதாக காதலித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். தற்பொழுது லிகர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். அண்மையில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த […]
Tag: நட்பு
நடிகர் விஜய்யின் பெஸ்ட் படத்தின் ஒருசில காட்சிகளுக்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அதேபோல் நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் ஒரே ஸ்டுடியோவில் நடைபெற்று வரும் நிலையில் விஜயும், சூர்யாவும் சந்தித்துக்கொண்டனர். அப்போது ஜெய்பீம் படத்திற்காக சூர்யாவுக்கு விஜய் பாராட்டுகளை தெரிவித்தார். இதனை தொடர்ந்து இருவரும் ஒன்றாக உணவருந்தி உள்ளனர்.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பீஸ்ட். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள ஸ்டூடியோவில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதே ஸ்டூடியோவில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது. 2 படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதால், இரு படப்பிடிப்புகளும் ஒரே இடத்தில் நடக்கிறது. இந்தநிலையில் படப்பிடிப்பு இடைவேளையில் விஜய், சூர்யா இருவரும் நட்பு ரீதியாக சந்தித்து கொண்டதாக […]
கேரள மாநிலம் பாலக்காட்டில் நள்ளிரவில் கொள்ளையடிக்க சென்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நள்ளிரவு ஒரு மணி அளவில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு ஏடிஎம் மிஷின் அருகே சந்தேகத்திற்கிடமான நிலையில் சில நின்றுகொண்டிருந்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். மேலும் அவர்களை சோதனை செய்தபோது இடுப்பில் இரும்பு பைப்பும், இரும்புக் கம்பியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் […]
முன்னணி காமெடி நடிகர் யோகிபாபு நட்பிற்காக சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார். சக்தி வாசன் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நாயே பேயே’. பிரபலப் படதொகுப்பாளரான கோபிகிருஷ்ணா இப்படத்தினை தயாரித்துள்ளார். ஐஸ்வர்யா,புச்சி பாபு, கிரிஷ் உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பிரபல காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு இப்படத்தில் இடம் பெற்றுள்ள விளம்பர பாடலில் நடனமாடியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்த வீடியோ காட்சி ரசிகர்களிடம் நல்ல […]
சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் தேங்காய் சீனிவாசன். அந்த காலகட்டத்தில் இருந்த நடிகர்கள் அளவிற்கு புகழ் பெற்றவர். தனக்கென்று ஒரு ரசிகர் படை வைத்திருந்தார். நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது அவர் படங்களை தயாரிக்க தொடங்கினார் . அவர் தயாரித்த கிருஷ்ணன் வந்தான் என்னும் படம் பணம் இல்லாமல் நின்றது. படம் தயாரிப்பதில் அவர் காட்டிய ஆர்வத்தின் காரணமாக அவர் நடிப்பில் சம்பாதித்த பணத்தை இழந்தது மட்டுமல்லாமல் பெரும் கடன்காரன் ஆக மாறினார். வேறு வழியில்லாமல் நண்பர்களிடம் பண […]
பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர் காதலியின் பிறந்த நாளன்று தன் காதலியை சந்திப்பதற்காக 2000 கிலோ மீட்டர் பயணம் செய்தார். ஆன்லைனில் சந்தித்த பெண் அவரை அடையாளம் காண மறுத்து விட்டார். அதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் போலீசை அழைத்து அவரை பிடித்துக் கொடுத்து விட்டனர். 21 வயதான அந்த நபர் பெங்களூருவிலிருந்து லக்னோ விமானத்திலும் பின்னர் லகிம்பூர் கெரிக்கு ஒரு பஸ்சிலும் பயணம் செய்து தன் காதலியை காண சென்றார். அவருக்காக சாக்லேட்கள், ஒரு கரடி பொம்மை […]
தக்கலை அருகே முகநூல் மூலம் பழகிய பிளஸ்-2 மாணவிக்கு வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி என்பவரும், தக்கலை அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவியும் முகநூல் மூலம் நட்பாகி உள்ளனர். அவர்கள் இருவரும் அடிக்கடி வாட்ஸ்அப் மற்றும் முகநூல் மூலம் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இதனால் அவரது நட்பு நெருக்கமானது. சம்பவ தினத்தன்று ஷாஜி தனது மோட்டார் சைக்கிளில் மாணவி […]
கோழி நாய் குட்டியை உப்பு மூட்டை தூக்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழர்கள் பாரம்பரியமாக விளையாடும் விளையாட்டு உப்பு மூட்டை. விளையாட்டாக மட்டுமல்லாமல் பாசத்துடன் தங்கள் குழந்தைகளையும் பெற்றோர்கள் உப்பு மூட்டை தூக்கி உப்பு உப்பு யாருக்கு வேணும் உப்பு எனப்பாடி குழந்தைகளை மகிழ்விப்பார்கள். அனைவருக்கும் பிடித்தமான இந்த உப்பு மூட்டை விளையாட்டு விலங்குகளுக்கு பிடிக்காமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.தற்போது சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதிலும் உப்பு மூட்டை தூக்கும் காட்சி […]
நண்பர்களைப் பிரியாத வரம் வேண்டுமா?
இருவரும் ஒரே சமயம் ஓய்வு நேரங்களை எடுத்துக் கொண்டு இருவரின் நேரத்தை வீடியோ அழைப்பு, ஸ்கைப், மூலம் செலவழியுங்கள். புதிய வேலை வாய்ப்பு, திருமணம், குடியேற்றம்… இப்படிப் பல காரணங்களுக்காக நண்பர்கள் வேறு ஊர்களுக்கும் நாடுகளுக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இத்தனை காலம் தொடர்ந்த நட்பு, இனி அதே உரிமையுடனும், அன்புடனும் தொடருமா என்ற அச்சம் வர ஆரம்பிக்கும். இந்த நிலையை எதிர்க்கொண்ட பலரும், நட்பில் பல மாற்றங்கள் உண்டாகும் என கூறியுள்ளனர். இன்னும் சிலர், […]
தங்கையுடன் நட்பாக பழகி வந்த இளைஞரை சகோதரர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது டெல்லியில் இருக்கும் பல்கலைகழகம் ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ராகுல். இவர் அதே பகுதியில் உள்ள பெண் ஒருவருடன் நட்புடன் பழகி வந்தார். ஆனால் பெண்ணின் சகோதரர்கள் ராகுலும் அவர்கள் தங்கையும் காதலிப்பதாக நினைத்தனர். இதனால் பலமுறை ராகுலிடம் தனது தங்கையுடன் சுற்ற வேண்டாம், அவளை மறந்து விடு, இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் […]