Categories
உலக செய்திகள்

“இந்தியா ஒரு தவிா்க்க இயலாத நட்புநாடு”…. பிரபல நாட்டு அதிபர் மாளிகை தகவல்….!!!!!

உக்ரைன் பிரச்னையில் தங்களது தேசநலனை கவனத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் இந்தியா செயல்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவுக்கு இந்தியா ஒரு தவிா்க்க இயலாத நட்புநாடு என வெள்ளைமாளிகை தெரிவித்தது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித்தொடா்பு அதிகாரி கரின் ஜீன்-பியா் செய்தியாளா் சந்திப்பின்போது “அமெரிக்கா, இந்தியாவைத் தவிா்க்க இயலாத நட்பு நாடாகவே கருதுகிறது. அமெரிக்கா மற்றும் இந்திய பாதுகாப்பு உறவு என்பது தடைகளற்ற வெளிப்படையான இந்தோபசிபிக் பிராந்தியத்தின் மேம்பாட்டுக்காக இணைந்து செயலாற்றுவதை அடிப்படையாக கொண்டது. உக்ரைனைப் பொறுத்தவவரை நிதி உதவி, […]

Categories

Tech |