Categories
உலக செய்திகள்

அடடா இது எப்படி நடந்தது…. கடலில் நண்டுபிடி பொறியில்…. சிக்கிக்கொண்ட டால்பின்….!!

கடலில் நண்டு பிடி பொறியின் கயிற்றில் சிக்கி கொண்டுள்ள டால்ஃபினை பத்திரமாக மீட்டனர்.  அமெரிக்க நாட்டில் புளோரிடா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள கிளியர் வாட்டர் நகர் அருகில் அமைந்துள்ள கடலில் நண்டு பிடிக்க போடப்பட்டிருந்த பொறியின் கயிற்றில் இளம் டால்பின் ஒன்று சிக்கிக்கொண்டுள்ளது. அதனைக் கண்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் கடல் வாழ் உயிரின அருங்காட்சியாக அதிகாரியிடம் தகவல் தெரிவித்தனர். அந்த அதிகாரியின் உதவியுடன் டால்பினை மீட்டு கடலில் விடுவித்தனர். […]

Categories

Tech |