மேற்குவங்க மாநிலத்தில் 20 வயது இளைஞன் ஒருவன் வெறும் 10 ரூபாய் காக தன்னுடைய நண்பனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளி போதை பொருளுக்கு அடிமையாகி இருந்ததாகவும் அருகே இருந்த காட்டிற்குள் சென்று போதை பொருட்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதனிடையே ஒரு நாள் போதைப்பொருள் வாங்குவதற்காக தன்னுடைய நண்பனிடம் 10 ரூபாயை குற்றவாளி கேட்டுள்ளான். ஆனால் அவன் தன்னிடம் இல்லை என்று மறுப்பு தெரிவித்ததால் கற்களால் […]
Tag: நண்பன் கொலை
பீகார் மாநிலம் முஜாக்புர் பகுதியில் பங்கஜ் பஸ்வான் மற்றும் சீப்ஜி நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். சீப்ஜி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உளியாளம் கிராமத்தில் உள்ள தனியார் லே-அவுட்டில் தங்கி இருந்து கட்டிட தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் சீப்ஜி பீகார் மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான முஜாக்பூருக்கு சென்றபோது பங்கஜ் பாஸ்வான் சீப்ஜியின் அண்ணியுடன் கள்ளக்காதல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த சீப்ஜி கடந்த வாரம் நண்பன் பங்கஜ்ஜை வேலைக்கு […]
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பைசன்வாலி என்ற பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 27ஆம் தேதி காட்டுப்பகுதிக்கு வேட்டையாடுவதற்காக சென்றுள்ளார் . அதன் பிறகு நண்பர்கள் வீடு திரும்பினர். ஆனால் மகேந்திரன் வீடு திரும்பவில்லை. மகேந்திரன் வழிமாறி சென்றிருக்கலாம் என்று நண்பர்கள் கூறியதையடுத்து பழங்குடியின மக்கள் காட்டுக்குள் தேடி வந்தனர். இது குறித்து ராஜக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது […]
புதைக்கப்பட்ட தொழிலாளியின் உடல் காவல்துறையினரால்தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக பாண்டியன் நண்பர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் பாண்டியன் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் பாண்டியன் வேலைக்கு சென்றிருக்கலாம் என குடும்பத்தினர் நினைத்திருந்தனர். இருப்பினும் 20 நாள்கள் ஆகியும் பாண்டியன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் […]