Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பிறந்தநாளுக்கு அதை வாங்கி தா”…. வாலிபரை தாக்கிய நண்பர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

நண்பரை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பகுதியில் மகாராஜன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு மூர்த்தி என்ற மகன் உள்ளார் இந்நிலையில் மூர்த்தியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது நண்பர்களான விக்னேஷ், செல்வின், யுவராஜன் ஆகியோர் கஞ்சா வாங்கி தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு மூர்த்தி மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த நண்பர்கள் அவரை அடித்து உதைத்தனர். மேலும் நண்பர்கள் மூர்த்தியின் மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. […]

Categories

Tech |