இந்த உலகில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனும், எதிர்காலத் தலைமுறையும் கண்டிப்பாக இதனை தெரிந்துகொள்ள வேண்டிய ஒருவர் தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. நம்மில் நிறைய பேருக்கு இவரைப் பற்றி முழுமையாக தெரிய வாய்ப்பில்லை. ஆனால் கால்பந்து உலகத்தில் இவரை கடவுளுக்கு அடுத்ததாக கொண்டாடுகிறார்கள். இவருடைய ஒரு வருட வருமானம் மட்டும் 700 கோடி. இப்படிப்பட்ட இவர் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் தான் வாங்கிய அவார்டை கள் அனைத்தையும் தனது நண்பர் ஆல்பர்ட்- க்கு சமர்ப்பிப்பதாக சொல்லியுள்ளார். […]
Tag: நண்பர்
சுவிட்சர்லாந்தில் தன் நண்பரை நம்பி லாட்டரி சீட்டை கொடுத்தவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒரு நபர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தன் லாட்டரி சீட்டை நண்பரிடம் கொடுத்து பரிசு விழுந்திருக்கிறதா? என்று பார்த்து வருமாறு கூறியிருக்கிறார். சிறிது நேரத்தில் வந்த அவரின் நண்பர் லாட்டரியில் 2,300 சுவிஸ் பிராங்குகள் பரிசு விழுந்ததாக கூறி பணத்தை கொடுத்திருக்கிறார். மகிழ்ச்சியடைந்த அவர் தன் நண்பரிடம் 200 சுவிஸ் பிராங்குகள் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு அவரின் நண்பர் லாட்டரி […]
அதிமுக ஆட்சியில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நெருக்கமானவராக இருந்தவர் சேகர் ரெட்டி. இவர் தற்போது திமுக ஆட்சியிலும் அதிகார வர்க்கத்திற்கு நண்பராக மாறிவிட்டார். சென்னை தி நகர் வெங்கட் நாராயணா சாலையில் அமைந்துள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் உள்ளூர் ஆலோசனை குழு தலைவராக சேகர் ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனாவார். அதோடு இவர் வேலூர் மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ளார். என்னதான் இவர் மத்திய அரசியலுக்கு சென்றாலும் இவருடைய எண்ணமெல்லாம் […]
தளபதி விஜயின் நண்பரான சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி பார்க்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் சில தினங்களில் பிக் பாஸ் டைட்டில் வெல்லப் போவது யார் என தெரிந்து விடும். இந்த நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வரும் மற்றும் அஷாரா இருவரும் வெளியேறினர். அதன் பிறகு நடத்தப்பட்ட கடும் போட்டியில் அமீர் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முதல் ஆளாக […]
விவசாயிகளின் நண்பர் பிரதமர் மோடி என்று ஓபிஎஸ் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இன்று காலை 9 மணி அளவில் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருவதால், அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பல அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். இந்நிலையில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் “வேளாண் சட்டம் திரும்ப பெறப்பட்டதன் […]
நடிகர் சிவகார்த்திகேயன் தனது நண்பனின் கோடிக்கணக்கான கடனை அவரே ஏற்றுக் கொண்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்ப கட்டத்தில் தனது நண்பரின் தயாரிப்பிலேயே நடித்து வந்தார். ஆனால் அவரது இரண்டு படங்கள் தோல்வியை தழுவியதால் அந்த நண்பருக்கு 84 கோடி ரூபாய் வரை […]
இளைஞர் ஒருவர் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்த காரணத்தினால் நண்பர்கள் சேர்ந்து அவரை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள அங்கம்மா ராவ் என்ற நபர் அதே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தார். அவரது கள்ள உறவு பற்றி தெரிந்த நண்பர்கள் அதை கைவிடுமாறு அடிக்கடி எச்சரித்துள்ளனர். இதையடுத்து அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாகவே நண்பர்கள் இருவருக்கும் […]
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தனது இளமை பருவத்தில் நடத்த மறக்க முடியாத சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா “Renegades” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஒபாமா, அமெரிக்காவின் பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியரான Bruce Springsteen என்பவருடன் தனது இளமைப் பருவத்தில் நடந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். அதில், ” சிறுவயதில் நானும் என் நண்பனும் ஒன்றாக சேர்ந்து கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது எங்களுக்கு இடையே […]
பாலிவுட் நடிகை சுஷாந்த் தற்கொலையை தொடர்ந்து அவரது நண்பரும் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாலிவுட் நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது நண்பரும் எம்எஸ் தோனி படத்தில் அவருடன் நடித்த சந்தீப் நஹாரும் மும்பை ஜார்ஜியான் பகுதியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹரியானாவில் பிறந்த சந்தீப் நஹாரும் நடிக்கும் ஆசையில் 2009ஆம் ஆண்டு மும்பைக்கு வந்தார். முதல் படம் 2016ம் ஆண்டு எம்எஸ் தோனி […]