Categories
சினிமா தமிழ் சினிமா

“நண்பர்களுடன் கட்டி புரண்டு சோபாவில் அட்ராசிட்டி செய்யும் திரிஷா”…. இணையத்தில் வீடியோ வைரல்…!!!!

நடிகை திரிஷா தனது நண்பர்களுடன் அட்ராசிட்டி செய்த வீடியோ வைரலாகி வருகின்றது. நடிகை த்ரிஷா தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக உள்ளார் த்ரிஷா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் த்ரிஷா தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அண்மையில் […]

Categories

Tech |