Categories
சினிமா தமிழ் சினிமா

நண்பர்களை இழந்துட்டனே உருக்கமான விவேக் ..!!

ஒரே நாளில் தனது இரண்டு நண்பர்களையும் கொரோனாவால் இழந்திருப்பதாக பாடலாசிரியர் விவேக் உருக்கமாக பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் பாடலாசிரியராக வலம் வருபவர் விவேக். இவர் தனது டுவிட்டரில் ஒரே நாளில் தனக்கு மிகவும் நெருக்கமான இரண்டு நண்பர்களை தான் இழந்துள்ளதாகவும்,  இது உங்கள் அனைவரையும் பயப்பட வைக்கும் பதிவு அல்ல எனவும், இந்த கடினமான காலகட்டத்தை யாரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற அக்கறையில் செய்த பதிவு எனவும் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |