Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தூங்கி விட்டு மீண்டும் வந்து பாடுவார் என்பது போல இருந்தது”…. கேகேவின் நண்பர் உருக்கம்….!!!!!

இசையமைப்பாளர் ஜீத் கங்குலி வருத்தத்துடன் கேகே வின் இறப்பு பற்றி கூறியுள்ளார். பிரபல பின்னணி பாடகரான கேகே என கூறப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களுக்கு ஏராளமான பாடல்களை பாடி இருக்கின்றார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் டெல்லியில் வசித்து வந்த மலையாள குடும்பத்தைச் சேர்ந்தவர். ஏ ஆர் ரகுமானுக்கு இவரின் குரல் பிடித்ததால் காதல் தேசம் திரைப்படத்தில் கல்லூரி சாலை, […]

Categories

Tech |