பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் கண்ணாடியில் மோதி கடையில் இருந்த விலை உயர்ந்த சுமார் 30 கைப்பைகளை மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்துள்ளார். அதன்பின் அவர் காரில் தப்பியோட முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை போலீசார் துரத்தி உள்ளார்கள். அதனை பார்த்த அந்த நபர் காரில் இருந்து இறங்கி சினி நதியில் குதித்து இருக்கின்றார். ஆனால் உடனடியாக போலீசார் நதியில் குதித்து அந்த நபரை பிடித்து கரையேற்றி கைது செய்து […]
Tag: நதி
நெல்லை உழவாரப்பணி குழுமம் சார்பில் நெல்லை நீர்வளம் திட்டத்தின் கீழ் தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணியில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நெல்லை மாவட்டம் நாரணம்மாள்புரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பணிகள் பற்றியும் தேவையான உதவிகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய அவர் நெல்லை நீர்வளம் திட்டத்தின் கீழ் கடந்த […]
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெர்ரியெஸ்சா என்ற ஏரியில் “குளோரி ஹோல்” என்ற பெயரில் 72 அடி அகல நீர்ச்சுழி உள்ளது. ஏரியின் நீர்மட்டம் 15.5 அடிக்கு மேலே செல்லும் போது நீர்ச்சுழியானது தெரிய தொடங்குகிறது. இந்த 245 அடி நீளம் கொண்ட சுரங்க வழியானது 1 வினாடிக்கு 48,000 கன அடி நீரை உள்வாங்கி கொள்கிறது. மழைக்காலங்களில் ஏரியில் நிரம்பி வழியும் அளவுக்கு அதிகமான நீரை வெளியேற்ற 1950களில் 4.7 மீட்டருக்கு மேல் வரும் தண்ணீரை […]
பிரேசிலில் Luiz Henrique Coelho de Andrade (21) என்ற கால்பந்து வீரரை காவல்துறையினர் குற்றவாளி என்று தவறாக நினைத்து அவரை துரத்தியுள்ளனர். ஒருகட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கியால் சுடவே Luiz பயத்தில் அங்கிருந்த மாமிசம் தின்னும் பிரானா மீன்கள் இருக்கும் நதியில் குதித்துள்ளார். இதையடுத்து அவரது உடல் 11 மணி நேரம் கழித்து வெறும் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் Luiz-ன் தாய் Leila Coelho, “தனது மகனுக்கு நீந்த தெரியாது என்று தெரிந்தும் காவல்துறையினர் அவரை […]
சுவிஸ் நதி ஒன்றில் உள்ள மீன்களை காப்பாற்றதீயணைப்பு வீரர்கள் புதிய நீரை பாய்ச்சி வருகின்றனர். சுவிட்சர்லாந்து Dardagny என்ற இடத்திலுள்ள நதியில் சர்க்கரை ஆலை கழிவு கலந்துவிட்டது. இதனால் மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றாலும் நதியில் உள்ள மீன் போன்ற உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் நதியில் புதிய நீரை மின் மோட்டார் மூலம் தீயணைப்பு வீரர்கள் பாய்ச்சி வருகின்றனர். இதனிடையே சில மீன்கள் செத்து மிதந்தும் வருகிறது. எனவே தீயணைப்பு வீரர்கள் நதிக்குள் புதிய […]
ஸ்விட்ஸர்லாண்ட் நதியில் சர்க்கரை ஆலை கழிவு கலந்ததால் மீன்கள் செத்து மிதப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெனிவா தீயணைப்பு வீரர்கள் மின் மோட்டர் மூலம் நதியில் தண்ணீரை பம்ப் செய்து வருகின்றனர். அப்போது தவறுதலாக டார்டாகினி என்ற இடத்தில் உள்ள தண்ணீரில் சர்க்கரை ஆலை கழிவுகள் கலந்து விட்டது .அதனால் தண்ணீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது. இதனால் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றாலும் மீன்கள் செத்து மிதக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது . இந்நிலையில் நதிக்குள் ஆக்சிஜன் […]
நடிகை கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள நதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ஆனந்தி கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான கயல் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் திரிஷா இல்லனா நயன்தாரா, சண்டிவீரன், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். தற்போது நடிகை ஆனந்தி […]
ரஷ்யாவில் உள்ள யூரால் மலைப் பகுதியில் நதியில் நீருக்கு பதிலாக கற்கள் மட்டுமே இருப்பது மிகவும் விசித்திரமாக உள்ளது. இந்த உலகம் பல்வேறு மர்மங்கள் நிறைந்தது. ஆனால் இந்த பகுதியில் தண்ணீர் இல்லாமல் தண்ணீருக்கு பதிலாக கற்கள் உள்ளது. ரஷ்யாவில் உள்ள யூரால் மலைப் பகுதியில் இந்த கற்களின் நதியை ஸ்டோன் ரிவர் என்று அழைக்கின்றனர். இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது, சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் கற்களை மட்டுமே இந்த நதியில் பார்க்க முடியும். நதி நீரோடை […]
துக்க நிகழ்ச்சிக்கு சென்று பெண்ணா நதியில் குளித்த போது நீரில் மூழ்கி ஏழு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி பகுதியை சேர்ந்த வெங்கட சிவாவின் தந்தை சந்திரசேகர் உயிரிழந்தார். இவர் துக்கநிகழ்ச்சி சந்திரசேகரின் சொந்த ஊரான கடப்பா மாவட்டம் சீதமண்டலம் புதுப்பேட்டை கிராமத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வெங்கட சிவா திருப்பதியை சேர்ந்த அவர் நண்பர் உள்ளிட்ட 11 பேர் கடபாவிற்கு சென்றுள்ளனர். பின்னர் சித்த வட்டம் […]