Categories
தேசிய செய்திகள்

மேகதாது அணை திட்டத்திற்கு…. மத்திய அரசு அனுமதி தரும்…. கர்நாடக முதல்வர் நம்பிக்கை…!!!

தமிழ்நாடு மற்றும் கர்நாடக இடையே பலகாலமாக காவிரி நதி நீர் பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காண்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே அணை கட்ட கூடாது என்று தமிழக அரசு பிடிவாதமாக இருக்கிறது. ஆனால் கர்நாடக அரசு அணையை கட்டியே தீருவோம் என்று கூறி வருகிறது. இந்நிலையில் மேகதாது அணை திட்டம் நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை பெறுவதற்காக கர்நாடக முதல்-மந்திரி முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை […]

Categories

Tech |