Categories
சினிமா செய்திகள்

ஜோக்கருன்னு சொன்னா உன்னை கிஸ் பண்ணிடுவேன்… நதியாவை மிரட்டிய பிரபல நடிகர்… யார் தெரியுமா…???

நதியாவிடம் நீ இனிமேல் ஜோக்கருன்னு சொன்னா உன்னை கிஸ் பண்ணி விடுவேன் என பிரபல நடிகர் பயமுறுத்தி உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நதியா. மலையாளத்தில் வெளிவந்த நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படத்தை இயக்குனர் பாசில் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்துதான் பூவே பூச்சூடவா என்னும் திரைப்படம் வெளியாகியது. இவர் நவநாகரீக நடிப்பு கச்சிதமான உடை அணிதல் போன்ற அனைத்திலும் சீராக இருந்ததால் ஆண்கள் மனதையும் […]

Categories
சினிமா

சூப்பர் டீலக்ஸ் படத்தில்…. “முதலில் ஒப்பந்தமானது இவர்தானாம் பா!”…. அப்பறம் எதுக்கு நடிக்கல்ல?….!!!!

சூப்பர் டீலக்ஸ் படத்தில் ரம்யா கிருஷ்ணன் கேரக்டரில் முதலில் நடிகை நதியா தான் ஒப்பந்தமாகியிருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரண்ய கண்டம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. இவருடைய அடுத்த படைப்பாக சூப்பர் டீலக்ஸ் படம் வெளியானது. இந்த படத்தில் முன்னணி கதாநாயகனாக விஜய் சேதுபதி திருநங்கை வேடம் ஏற்று நடித்திருந்தார். இதற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது. வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் நான்கு கதாபாத்திரங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் படத்தின் போது நதியா எப்படி இருக்காங்கனு பாருங்க…. அழகிய புகைப்படம்….!!!

நதியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முதல் படத்தின் போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நதியா தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகை ஆவார். 1980-களில் வலம் வந்த ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கதாநாயகியாக நடித்த வந்த இவர் பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், தமிழ் ,தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடிக்க இவருக்கு பட வாய்ப்புகள் வருகின்றன.   இந்நிலையில், நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முதல் படத்தின் போது […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை நதியா வெளியிட்ட வீடியோ…. இந்த படத்தில் நடிப்பது உறுதி…!!

தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் “திரிஷ்யம் 2″படத்தில் நடிகை நதியா நடிக்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து இப்படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளனர். அதன்படி தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் வெங்கடேஷ், மீனா, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகை நதியா தான் திரிஷ்யம் […]

Categories

Tech |