சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற என பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி மற்றும் ஓபிஎஸ் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது நத்தம் விஸ்வநாதன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை விமர்சித்து பேசினார். அவர் பேசியதாவது, பொருட்களில் போலியானவற்றை பார்த்திருப்போம். […]
Tag: நத்தம் விஸ்வநாதன்
முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பங்கேற்ற அதிமுக பிரசார கூட்டத்தில் பண பட்டுவாடா செய்ததாக தேர்தல் அதிகாரி புகார் அளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]
முன்னாள் அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான நத்தம் விஸ்வநாதன் பரப்புரையின் போது பணம் கொடுத்து வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதிமுகவினர் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முளையூர் ஊராட்சியில் காலை 7 மணியில் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது […]