Categories
மாநில செய்திகள்

நத்திங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்…. ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் புதிய அறிமுகம்…..!!!!!!!!!!

நத்திங் நிறுவனம் ஸ்மார்ட் போன்  உடன் சேர்ந்து அதன் புதிய இயர் பட்ஸும் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட் போனை வருகின்ற ஜூலை 12ஆம் தேதி லண்டனில் நடைபெற இருக்கும் லான்ச் இவண்டில் அறிமுகப்படுத்த இருக்கிறது. ஐபோனுக்கு போட்டியாக இது இருக்கும் எனக் கூறப்படுவதால் நத்திங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போட்டிற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க அந்த நிறுவனம் […]

Categories

Tech |